OnePlus 12 : ஒன்பிளஸ் 12-க்கு ரூ.9,000 வரை அதிரடி தள்ளுபடி.. விஜய் சேல்ஸின் சூப்பர் ஆஃபர்.. முழு விவரம் இதோ! - Tamil News | OnePlus 12 smartphone price drops down with maximum discount of 9000 in Vijay sale | TV9 Tamil

OnePlus 12 : ஒன்பிளஸ் 12-க்கு ரூ.9,000 வரை அதிரடி தள்ளுபடி.. விஜய் சேல்ஸின் சூப்பர் ஆஃபர்.. முழு விவரம் இதோ!

Published: 

01 Oct 2024 16:44 PM

Smartphone | விஜய் சேல்சில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் அதிரடி சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.9,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மிக சிறந்த அம்சங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

1 / 62024

2024 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்று ஒன்பிளஸ் 12. இந்த நிலையில், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் தற்போது மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

2 / 6

விஜய் சேல்சில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் அதிரடி சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.9,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மிக சிறந்த அம்சங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

3 / 6

இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ரூ.64,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், விஜய் சேல்சில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.62,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இந்த ஸ்மார்ட்போனுக்கு வேறு சில விழாக்கால சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. 

4 / 6

விஜய் சேல்சில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனுக்கு ரூ.2,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.64,000 ச்மார்ட்போனை ரூ.62,000 வாங்கிக்கொள்ளலாம். இதேபோல ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா மற்றும் ஒன் கார்டு ஆகியவற்றுக்கு கூடுதலாக ரூ.7,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

5 / 6

இந்த தள்ளுபடிகளை பயன்படுத்தி ரூ.64,000 மதிப்பிலான ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் ரூ.55,999-க்கு வாங்கிக்கொள்ளலாம். 

6 / 6

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு வெறும் 8 மாதங்களே ஆன நிலையில், ரூ.9,000 தள்ளுபடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!