OnePlus 13 : ஜனவரியில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் இதோ! - Tamil News | OnePlus 13 smartphone price and other specification released ahead of launch | TV9 Tamil

OnePlus 13 : ஜனவரியில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் இதோ!

Published: 

01 Dec 2024 22:41 PM

Specification | ஒன்பிளஸ் நிறுவனம் அவ்வப்போது பல புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் வெளியாகியுள்ளது.

1 / 5ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி, 2025 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி, 2025 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

2 / 5

இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

3 / 5

இந்த ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் 6.82 இன்ச் BOE X2 OLED பேனல் உடன் கூர்மையாக 2K ரிசொலுஷனை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த விஷுவல் அனுபவத்திற்காக டால்பி விஷன் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 

4 / 5

12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் அம்சம் கொண்ட இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் 4,499 யுவானுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.53,111 ஆகும். 

5 / 5

இதேபோல, 24GB RAM மற்றும் 1TB ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் சீனாவில் 5,999 யுவானுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.65,000 ஆகும். 

இணையத்தில் வைரலாகும் சித்தார்த் – அதிதி ராவ் தம்பதியின் போட்டோஸ்
நீல நிற புடவையில் நடிகை அனிகா... வைரலாகும் போட்டோஸ்
நடிகை அனுபமா பரமேஷ்வரனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!
நடிகை ரஜிஷா விஜயன் பற்றிய சுவாரஸ்ய தகவல்..