5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Realme 13+ 5G : இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 13+ 5ஜி ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

Smartphone Launched | ரியல்மி நிறுவனம் தற்போது அதன் 13 வரிசை ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ரியல்மி 13+ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுக செய்துள்ளது. 

vinalin
Vinalin Sweety | Published: 02 Sep 2024 14:05 PM
அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருந்த ரியல்மி 13+ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என விரிவாக பார்க்கலாம். 

1 / 5
ரியல்மி நிறுவனம் தற்போது அதன் 13 வரிசை ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ரியல்மி 13+ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுக செய்துள்ளது. 

2 / 5
இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே உள்ளது. மீடியாடெக் டிமான்சிட்டி 7300 இ ப்ராசஸர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை கொண்டுள்ளது. 

3 / 5
இந்த ஸ்மார்ட்போனில் Sony Lyt 600 மெயின் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மோனோகுரோம் சென்சார் கேமரா பின்பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமன்றி இந்த ஸ்மார்ட்போனி செல்ஃபி கேமரா 16 மெகாபிக்சம் அம்சத்தை கொண்டுள்ளது. 

4 / 5
மூன்று வண்ணங்களின் வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி மற்றும் 12ஜிபி ரேம், 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ், 5,000 mAh பேட்டரி, 80 வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜர் போனுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.22,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us
Latest Stories