Realme 13+ 5G : இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 13+ 5ஜி ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ! - Tamil News | Realme 13 plus 5G launched in India ; know the price, features and other specifications in Tamil | TV9 Tamil

Realme 13+ 5G : இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 13+ 5ஜி ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

Published: 

02 Sep 2024 14:05 PM

Smartphone Launched | ரியல்மி நிறுவனம் தற்போது அதன் 13 வரிசை ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ரியல்மி 13+ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுக செய்துள்ளது. 

1 / 5அனைவரும்

அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருந்த ரியல்மி 13+ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என விரிவாக பார்க்கலாம். 

2 / 5

ரியல்மி நிறுவனம் தற்போது அதன் 13 வரிசை ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ரியல்மி 13+ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுக செய்துள்ளது. 

3 / 5

இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே உள்ளது. மீடியாடெக் டிமான்சிட்டி 7300 இ ப்ராசஸர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை கொண்டுள்ளது. 

4 / 5

இந்த ஸ்மார்ட்போனில் Sony Lyt 600 மெயின் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மோனோகுரோம் சென்சார் கேமரா பின்பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமன்றி இந்த ஸ்மார்ட்போனி செல்ஃபி கேமரா 16 மெகாபிக்சம் அம்சத்தை கொண்டுள்ளது. 

5 / 5

மூன்று வண்ணங்களின் வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி மற்றும் 12ஜிபி ரேம், 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ், 5,000 mAh பேட்டரி, 80 வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜர் போனுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.22,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us On
Related Stories
Flipkart Big Billion Days Sale : பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!
Motorola Edge 50 Neo : மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Jio Mobile Recharge : கூடுதல் கட்டணம் செலுத்தாமல் ஜியோ ரீச்சார்ஜ் செய்வது எப்படி.. இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
Realme P2 Pro : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி பி2 ப்ரோ.. விலை மற்றும் சிறப்பு அமங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Apple 16 Series : இன்று தொடங்குகிறது ஆப்பிள் 16 சீரீஸ் ப்ரீ புக்கிங்.. எப்படி ஆர்டர் செய்வது.. முழு விவரம் இதோ!
Google Pay Scam : கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா உஷார்.. புதுவித மோசடி குறித்து எச்சரிக்கும் சைபர் கிரைம் காவல்துறை!
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
சியா விதையில் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?
Exit mobile version