Realme GT 6T : ரூ.5,500 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் ரியல்மி ஜிடி 6டி.. அமேசான் அதிரடி! - Tamil News | Realme GT 6T gets flat 5000 rupees offer on Amazon | TV9 Tamil

Realme GT 6T : ரூ.5,500 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் ரியல்மி ஜிடி 6டி.. அமேசான் அதிரடி!

Updated On: 

15 Oct 2024 17:21 PM

Amazon Offer | ரியல்மி நிறுவனம் கடந்த மே மாதம் 2024, ரியல்மி GT சீரீஸ் ரியல்மி GT 6T ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுக செய்தது. தற்போது அந்த ஸ்மார்ட்போன்களுக்கு அமேசானில் அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. 

1 / 7ரியல்மி

ரியல்மி நிறுவனம் கடந்த மே மாதம் 2024, ரியல்மி GT சீரீஸ் ரியல்மி GT 6T ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுக செய்தது. தற்போது அந்த ஸ்மார்ட்போன்களுக்கு அமேசானில் அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. 

2 / 7

இந்த ரியல்மி GT 6T  ஸ்மார்ட்போன் 6,000 நிட்ஸ் பிரைட்னஸ் அம்சம் கொண்டது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்கம் ஸ்நாப்டிராகன் 7+ ஜென் 3 சிப்செட், 50 எம்.பி டூயல் ரியர் கேமரா மற்றும் நீடித்து உழைக்கும் 5,500 mAh பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. 

3 / 7

இந்த ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் மொத்தம் 4 ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த சிறந்த அம்சங்களுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசான் ரூ.5,500 வரை தள்ளுபடி வழங்குகிறது. 

4 / 7

அதன்படி, 8GB+128GB வேரியண்ட் கொண்ட ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் ரூ.29,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அமேசானில் வெறும் ரூ.25,749-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.4,250 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

5 / 7

இதேபோல 8GB+256GB வேரியண்ட் கொண்ட ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் ரூ.32,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அமேசானில் வெறும் ரூ.27,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.5,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

6 / 7

12GB+256GB வேரியண்ட் கொண்ட ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் ரூ.33,999-க்கு விற்பனை செய்யபப்டும் நிலையில், அமேசானில் வெறும் ரூ.28,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

7 / 7

12GB+512GB வேரியண்ட் கொண்ட ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் ரூ.38,999-க்கு விற்பனை செய்யபப்டும் நிலையில், அமேசானில் வெறும் ரூ.33,749-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.5,250 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா?
ஆப்பிள் ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடி வழங்கும் அமேசான்!
பெருஞ்சீரகம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?