5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Realme P2 Pro : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி பி2 ப்ரோ.. விலை மற்றும் சிறப்பு அமங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

Mobile Phone | ரியல்மி நிறுவனம் தனது புதிய Realme P2 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில் இந்த ஸ்மார்ட் போனில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன, அதன் விலை மற்றும் சிறப்பு தள்ளுபடி ஏதேனும் வழங்கப்படுகிறதா என்பதை விரிவாக பார்க்கலாம்.

vinalin
Vinalin Sweety | Published: 13 Sep 2024 18:21 PM
ரியல்மி நிறுவனம் தனது Realme P2 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மிட் ரேஞ் ஸ்மார்ட்போன் ரூ.25,000 வரை விற்பனை செய்யபப்டுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு விரைவில் பிளிப்கார்டில் சேல் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 / 6
இந்த Realme P2 Pro ஸ்மார்ட்போன் 3 வேரியண்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 8GB+128GB, 12GB+256GB மற்றும் 12GB+512GB வேரியண்ட்கள் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகா பிக்சல் கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் உடன் கூடிய LYT-600 பிரைமரி கேமரா அம்சத்தை கொண்டுள்ளது.

2 / 6
இந்த ஸ்மார்ட்போனில் 6.7இன்ச் FHD+Curved Samsung AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 7s Gen2 சிப்செட் அம்சத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5G, 4G LTE, Bluetooth 5.2, Wi Fi 6, GPS மற்றும் Type C அம்சங்களை கொண்டுள்ளது.

3 / 6
இந்த Realme P2 Pro ஸ்மார்ட்போனில் 5,200 mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் in - display fingerprint sensor அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.

4 / 6
8GB+128GB வேரியண்ட் கொண்ட Realme P2 Pro ஸ்மார்ட்போன் ரூ.21,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 12GB+256GB வேரியண்ட் கொண்ட Realme P2 Pro ஸ்மார்ட்போன் ரூ.24,999-க்கும்  12GB+512GB வேரியண்ட் கொண்ட Realme P2 Pro ரூ.27,999-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5 / 6
தற்போதைக்கு இந்த ஸ்மார்ட்போன்களில் விலை இதுவாக இருந்தாலும் Early Bird Sale மூலம் சிறப்பு தள்ளுபடிகளை வழங்க உள்ளது. அதாவது இந்த சேல் மூலம் ரூ.2,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சேல் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

6 / 6
Follow Us
Latest Stories