5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Lava Agni 3 : டூயல் டிஸ்பிளே கொண்ட லாவா அக்னி 3.. இன்று முதல் விற்பனை.. சிறப்பு சலுகைகள் என்ன என்ன?

Sale Starts Today | லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு முன்பே கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில், அது சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் லாவா அக்னி 3 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். 

vinalin
Vinalin Sweety | Updated On: 09 Oct 2024 15:09 PM
லாவா தனது லேட்டஸ்ட் மாடல் லாவா அக்னி 3 ஸ்மார்ட்போனை கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது. லாவாவின் சில அம்சங்கள் அதன் அறிமுகத்திற்கு முன்பே கடும் விவாதத்திற்கு உள்ளாகிய நிலையில், இன்று முதல் விற்பனையை தொடங்குகிறது லாவா.

1 / 8
லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு முன்பே கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில், அது சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் லாவா அக்னி 3 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

2 / 8
லாவாவின் இந்த சமீபத்திய ஸ்மார்ட்போனில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் இருப்பதை போலவே Action Button கொடுக்கப்பட்டுள்ளது. 

3 / 8
இந்த ஸ்மார்ட்போனில் Dual டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. மொபைல் போனின் முன் பக்கத்தில் இருப்பதை போலவே மொபைல் போனின் பிக் புறத்திலும் கேமராவுக்கு அருகில் ஒரு சிறிய டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் நோட்டிஃபிகேஷன், காலநிலை குறித்த விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம். 

4 / 8
இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு AMOLED டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. அதாவது ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 120HZ உடன் கூடிய 6.78 இன்ச் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல இந்த போனில் கேமராவுக்கு அருகில் 1.74 இன்ச் AMOLED டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. 

5 / 8
லாவா அக்னி 3 ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் மெயின் கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது குளோஸ் அப் மற்றும் வைட் ஆங்கிலில் சிறந்த புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. 

6 / 8
8GB+128GB லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் ரூ.19,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு சார்ஜர் வழங்கப்படாது. இதேபோல 8GB+128GB லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் ரூ.20,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கும் சார்ஜர் வழங்கப்படாது. மேலும், 8GB+256GB லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் ரூ.22,999-க்கு விற்பனை செய்யபப்டுகிறது குறிப்பிடத்தக்கது. 

7 / 8
அமேசான் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் வாங்கும் பட்சத்தில் உங்களுக்கு ரூ.1,500 கேஷ்பேக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

8 / 8
Latest Stories