Budget Smartphones : ரூ.10,000-க்கு கீழ் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள்.. தீபாவளி சேலில் அதிரடி சலுகை! - Tamil News | Smartphones selling under 10000 rupees in Flipkart and Amazon Diwali sale | TV9 Tamil

Budget Smartphones : ரூ.10,000-க்கு கீழ் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள்.. தீபாவளி சேலில் அதிரடி சலுகை!

Updated On: 

23 Oct 2024 19:04 PM

Diwali Offer | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனக்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5பிளிப்கார்ட்

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தனது தீபாவளி சேலை அறிவித்துள்ளன. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யபப்டுகின்றன. அந்த வகையில், ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம். 

2 / 5

சாம்சங் கேலக்ஸி ஏ14 (Samsung Galaxy A14) :  சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போன் ரூ.15,499-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி சேலில் வெறும் ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

3 / 5

ரெட்மி 13சி (Redmi 13 C) : ரெட்மி 13 சி ஸ்மார்ட்போன் அமேசானில் சுமார் 39% தள்ளிபடியுடன் விற்பனை செய்யபப்டுகிறது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.8,499-க்கு வாங்கிக்கொள்ளலாம்.

4 / 5

போக்கோ எம்6 5ஜி (Poco M6 5G) : இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.11,999-க்கு விற்பனை செய்யபப்டும் நிலையில், தீபாவளி சலுகையாக பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.7,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

5 / 5

லாவா யுவா 3 (Lava Yuva 3) : லாவா நிறுவனத்தின் இந்த லாவா யுவா 3 ஸ்மார்ட்போனுக்கு அமேசானில் 16% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் வெறும் ரூ.6,699-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த கியூட் சிறுமி யார் தெரியுமா?
நடிகை அனு இம்மானுவேல் பற்றிய சுவராஸ்ய தகவல் இதோ..!
இனி திரைப்படங்களுக்கு இடையில் விளம்பரம் தோன்றும் - அமேசான்!
குழந்தைகள் பொய் சொல்ல காரணம் தெரியுமா?