Sony WF-L910 : சோனி WF-L910 LinkBuds Open இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் இதோ! - Tamil News | Sony introduced new Sony WF-L910 in India know price and other specification | TV9 Tamil

Sony WF-L910 : சோனி WF-L910 LinkBuds Open இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் இதோ!

Published: 

24 Oct 2024 19:26 PM

New Earbuds | TWS இயர்பட்ஸ் தயாரிப்புகளை இந்தியாவில் விரிவையட செய்யும் நோக்கில், ஜப்பானை சேர்ந்த மின்சாதன பொருட்கள் நிறுவனம் புதிய WF-L910 LinkBuds Open-ஐ அறிமுகம் செய்துள்ளது. 

1 / 5சிறந்த

சிறந்த ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்யும் நிறுவங்களில் ஒன்றாக சோனி நிலைத்த இடத்தை பிடித்துள்ளது. 

2 / 5

இந்த நிலையில் சோனி நிறுவனம் தனது புதிய TWS சீரீஸ் இயர்பட்ஸ் மற்றும் ஹெட்ஃபோன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. 

3 / 5

அந்த வகையில், TWS இயர்பட்ஸ் தயாரிப்புகளை இந்தியாவில் விரிவையட செய்யும் நோக்கில், ஜப்பானை சேர்ந்த மின்சாதன பொருட்கள் நிறுவனம் புதிய WF-L910 LinkBuds Open-ஐ அறிமுகம் செய்துள்ளது. 

4 / 5

தனித்துவமான ரிங்க் வடிவம் கொண்ட இந்த இயர்பட்ஸ், 22 மணி நேரம் நீடித்து உழைக்கும் பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. 

5 / 5

இந்த WF-L910 LinkBuds Open-ஐ சோனி, இந்தியாவில் ரூ.19,990-க்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இயர்பட்ஸை சோனி சென்டர்கள், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களிலும் வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  

ரூ.40,000-க்கு விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐபோன் 13!
அதிகளவில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்..?
இந்த ஹேண்ட்சம் சிறுவன் யார் தெரியுதா?
தங்க நிற உடையில் மின்னும் நடிகை பூஜா ஹெக்டே!