5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tecno Pop 9 : வெறும் ரூ.6,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட டெக்னோ பாப் 9.. சிறப்பு அம்சங்கள் என்ன?

Smartphone | தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டெக்னோ பாப் 9 ஸ்மார்ட்போன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்மார்ட்போனாக இருக்கும். காரணம், இந்த ஸ்மார்ட்போன் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். 

vinalin
Vinalin Sweety | Published: 26 Nov 2024 18:56 PM
டெக்னோ நிறுவனம் தனது புதிய பட்ஜெட் விலையிலான டெக்னோ பாப் 9 (Tecno Pop 9) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்மார்ட்போனாக இருக்கும். காரணம், இந்த ஸ்மார்ட்போன் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். 

1 / 5
இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் HD+ பன்ச் ஹோல் டிஸ்பிளே அம்சத்தை கொண்டுள்ளது. மேலும், துள்ளியமான மற்றும் சிறந்த வீடியோ அம்சத்தை பெறும் வகையில் 90Hz refresh rate அம்சத்தை கொண்டுள்ளது. 

2 / 5
இந்த டெக்னோ பாப் 9 ஸ்மார்ட்போன் மீடியேடெக் G50 பிராசசரை கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த பிராசசர் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் ஸ்மார்ட்போன் இதுவே ஆகும். 

3 / 5
இந்த ஸ்மார்ட்போன் 64GB  ஸ்டோரேஜ் அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், 1TB வரை ஸ்டோரேஜை அதிகப்படுத்திக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.

4 / 5
இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.6,499-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்று (நவம்பர் 26) முதல் அமேசானில் விற்பனைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

5 / 5
Latest Stories