5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரியல்மி முதல் ஒன்பிளஸ் வரை .. ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையாகும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்க!

Smartphones | முன்பெல்லாம் பல மணி நேரம் காத்திருந்து செய்த வேலைகளை இப்போது வீட்டில் இருந்தபடியே சுலபமாக செய்து முடித்துவிடலாம். இதன் காரணமாக ஸ்மார்ட்போன் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் விற்பனையில் உள்ள சிறந்த ஸ்மார்ட்போனகள் எவை என்பதை பார்க்கலாம்.

vinalin
Vinalin Sweety | Updated On: 23 Aug 2024 19:09 PM
கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், நாம் பல வேலைகளை வீட்டில் இருந்த படியே செய்து முடித்துவிடலாம். முன்பெல்லாம் பல மணி நேரம் காத்திருந்து செய்த வேலைகளை இப்போது வீட்டில் இருந்தபடியே சுலபமாக செய்து முடித்துவிடலாம். இதன் காரணமாக ஸ்மார்ட்போன் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் விற்பனையில் உள்ள சிறந்த ஸ்மார்ட்போனகள் எவை என்பதை பார்க்கலாம்.

1 / 5
ரியல்மி ஜிடி 6டி 5ஜி (Realme GT 6T 5G): ரியல்மி ஜிடி 6டி 5ஜி சிறந்த அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களின் ஒன்றாக்கும். இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 SoC அம்சமும் உள்ளது. 5,000 mAh பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் விலை ரூ.30,183 ஆகும்.

2 / 5
ஒன்பிளஸ் நோட்ப் 4 5ஜி (OnePlus Nord 4 5G) : குறைந்த விலையில் சிறப்பான அம்சங்களுடன் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்று ஒன்பிளஸ் நோட்ப் 4 5ஜி. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 SoC அம்சம் உள்ளது. 5,000 mAh பேட்டரி மற்றும் 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் விலை ரூ.29,999 ஆகும்.

3 / 5
போகோ எஃப்6 5ஜி (Poco F6 5G) : போகோ எஃப்6 5ஜி சிறந்த அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களின் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன்  8S ஜென் 2 சிப் அம்சம் உள்ளது. கேமிங் உள்ளிட்ட தினசரி பயன்பாட்டிற்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 5,160 mAh பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.34,999 ஆகும்.

4 / 5
ஐகியூஓஓ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) : சிறப்பான அம்சங்களுடன் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்று ஐகியூஓஓ நியோ 9 ப்ரோ. இந்த ஸ்மார்ட்போனில், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் அம்சம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5,160 mAh பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.34,999 ஆகும்.

5 / 5
Follow Us
Latest Stories