ரியல்மி முதல் ஒன்பிளஸ் வரை .. ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையாகும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்க! - Tamil News | These are the best mobile phones selling under rupees 35000 in August 2024 | TV9 Tamil

ரியல்மி முதல் ஒன்பிளஸ் வரை .. ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையாகும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்க!

Updated On: 

23 Aug 2024 19:09 PM

Smartphones | முன்பெல்லாம் பல மணி நேரம் காத்திருந்து செய்த வேலைகளை இப்போது வீட்டில் இருந்தபடியே சுலபமாக செய்து முடித்துவிடலாம். இதன் காரணமாக ஸ்மார்ட்போன் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் விற்பனையில் உள்ள சிறந்த ஸ்மார்ட்போனகள் எவை என்பதை பார்க்கலாம்.

1 / 5கையில்

கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், நாம் பல வேலைகளை வீட்டில் இருந்த படியே செய்து முடித்துவிடலாம். முன்பெல்லாம் பல மணி நேரம் காத்திருந்து செய்த வேலைகளை இப்போது வீட்டில் இருந்தபடியே சுலபமாக செய்து முடித்துவிடலாம். இதன் காரணமாக ஸ்மார்ட்போன் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் விற்பனையில் உள்ள சிறந்த ஸ்மார்ட்போனகள் எவை என்பதை பார்க்கலாம்.

2 / 5

ரியல்மி ஜிடி 6டி 5ஜி (Realme GT 6T 5G): ரியல்மி ஜிடி 6டி 5ஜி சிறந்த அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களின் ஒன்றாக்கும். இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 SoC அம்சமும் உள்ளது. 5,000 mAh பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் விலை ரூ.30,183 ஆகும்.

3 / 5

ஒன்பிளஸ் நோட்ப் 4 5ஜி (OnePlus Nord 4 5G) : குறைந்த விலையில் சிறப்பான அம்சங்களுடன் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்று ஒன்பிளஸ் நோட்ப் 4 5ஜி. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 SoC அம்சம் உள்ளது. 5,000 mAh பேட்டரி மற்றும் 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் விலை ரூ.29,999 ஆகும்.

4 / 5

போகோ எஃப்6 5ஜி (Poco F6 5G) : போகோ எஃப்6 5ஜி சிறந்த அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களின் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8S ஜென் 2 சிப் அம்சம் உள்ளது. கேமிங் உள்ளிட்ட தினசரி பயன்பாட்டிற்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 5,160 mAh பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.34,999 ஆகும்.

5 / 5

ஐகியூஓஓ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) : சிறப்பான அம்சங்களுடன் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்று ஐகியூஓஓ நியோ 9 ப்ரோ. இந்த ஸ்மார்ட்போனில், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் அம்சம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5,160 mAh பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.34,999 ஆகும்.

Follow Us On
Related Stories
Flipkart Big Billion Days Sale : பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!
Motorola Edge 50 Neo : மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Jio Mobile Recharge : கூடுதல் கட்டணம் செலுத்தாமல் ஜியோ ரீச்சார்ஜ் செய்வது எப்படி.. இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
Realme P2 Pro : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி பி2 ப்ரோ.. விலை மற்றும் சிறப்பு அமங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Apple 16 Series : இன்று தொடங்குகிறது ஆப்பிள் 16 சீரீஸ் ப்ரீ புக்கிங்.. எப்படி ஆர்டர் செய்வது.. முழு விவரம் இதோ!
Google Pay Scam : கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா உஷார்.. புதுவித மோசடி குறித்து எச்சரிக்கும் சைபர் கிரைம் காவல்துறை!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version