5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Budget Smartphones : அக்டோபர் மாதம் விற்பனையில் உள்ள பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!

October Month | அக்டோபர் மாதம் வாங்கக்கூடிய ரூ.30,000-க்குள்ளான சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதுதான். இதில் லாவா அக்னி 3, iQOO Z9, Poco X6 Pro, Moto G85, Infinix GT 20 Pro உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

vinalin
Vinalin Sweety | Published: 10 Oct 2024 18:52 PM
லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் : லாவா தனது லேட்டஸ்ட் மாடல் லாவா அக்னி 3 ஸ்மார்ட்போனை கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் Dual டிஸ்பிளே, ஐபோனில் இருப்பதை போன்ற Action Button உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999 முதல் தொடங்குகிறது. அதாவது, 8GB+128GB லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் ரூ.19,999-க்கும், 8GB+128GB லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் ரூ.20,999-க்கும் மற்றும் GB+256GB லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் ரூ.22,999-க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

1 / 5
iQOO Z9 ஸ்மார்ட்போன் : மீடியாடெக் டைமன்சிட்டி 7200 octa-core ப்ராசசரை கொண்டது iQOO Z9 ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 5000 mAh பேட்டரி அம்சத்துடன் கூடிய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.19,998-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

2 / 5
Poco X6 Pro : 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 8300 அல்ட்ரா SoC மற்றும் Mali-G615 GPU ப்ராசசரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரி உடன் கூடிய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

3 / 5
Moto G85 : இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 6s Gen 3 octa-core ப்ராசசரை கொண்டுள்ளது. இந்த ச்மார்ட்போனில், 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரி உடன் கூடிய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் உள்ளது. 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.19,299-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

4 / 5
Infinix GT 20 Pro : இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் Full HD + LTPS AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்டிமேட் சிப்செட்  மற்றும் Mali G610-MC6 சிப்செட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் ரூ.22,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.1,000 தள்ளுபடியும், HDFC வங்கி கிரெடிட் கார்டுக்கு ரூ.3,000 தள்ளுபடியும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Latest Stories