Budget Gifts : ரூ.10,000-க்குள் கிடைக்கும் பட்ஜெட் பொருட்கள்.. தீபாவளிக்கு பரிசு கொடுக்க சிறந்த ஆப்ஷன்! - Tamil News | These budget gadgets would become the best gift for Diwali | TV9 Tamil

Budget Gifts : ரூ.10,000-க்குள் கிடைக்கும் பட்ஜெட் பொருட்கள்.. தீபாவளிக்கு பரிசு கொடுக்க சிறந்த ஆப்ஷன்!

Published: 

28 Oct 2024 23:07 PM

Diwali | தீபாவளி பண்டிகையின் போது உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பரிசளிக்க ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் இந்த பொருட்கள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

1 / 5Dream Pocket High-Speed Hair Dryer : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு Dream Pocket High-Speed Hair Dryer சிறப்பு சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, இந்த ஹேர் டிரையரை அமேசானில் வெறும் ரூ.7,999-க்கு வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Dream Pocket High-Speed Hair Dryer : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு Dream Pocket High-Speed Hair Dryer சிறப்பு சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, இந்த ஹேர் டிரையரை அமேசானில் வெறும் ரூ.7,999-க்கு வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

2 / 5

Portronics Boosty 5K Power Bank : 20 வாட்ஸ் மற்றும் 5,000 mAh பேட்டரி அம்சம் கொண்ட இந்த Portronics Boosty 5K Power Bank தீபாவளியை முன்னிட்டு மிக குறைந்த விலையில் விற்பனை செய்யபப்டுகிறது. அதன்படி, இந்த பவர் பேங்க் அமேசானில் வெறும் ரூ.2,151-க்கு விற்பனை செய்யபப்டுவது குறிப்பிடத்தக்கது. 

3 / 5

Sony WF-C510 Earbuds : 20 மணி நேர நீடித்து உழைக்கும் பேட்டரி அம்சத்தை கொண்டுள்ள இந்த சோனி WF-C510 Earbuds வெறும் ரூ.3,999-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

4 / 5

itel A50 ஸ்மார்ட்போன் : பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் சிறந்ததாக உள்ள ஸ்மார்ட்போன்களில் இந்த itel A50 ஸ்மார்ட்போனும் ஒன்று. 3GB RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.6,099-க்கும், 4GB RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.6,499-க்கு விற்பனை செய்யபப்டுவது குறிப்பிடத்தக்கது. 

5 / 5

Infinix Hot 50 5G : மெல்லிய தோற்றம், பெரிய டிஸ்பிளே கொண்ட இந்த ஸ்மார்ட்போன் நீடித்து உழைக்கும் பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

கொசுவர்த்தி சுருள் ஏற்படுத்தும் பாதிப்புகள்...
செலரி ஜூஸ் குடிப்பதினால் கிடைக்கும் நன்மைகள்!
குளிர்காலத்தில் மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
முடி உதிர்வை தடுக்கும் 7 வீட்டு சமையலறை பொருட்கள்..!