5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

WhatsApp : வாட்ஸ்அப்பில் இனி எதுவுமே மிஸ் ஆகாது.. விரைவில் புதிய அம்சத்தை அறிமுகம்!

New Feature | வாட்ஸ்அப் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்த ஃபேவரைட் ஃபில்டர் (Favourite Filter) அம்சம் வெற்றி பெற்றதை வாட்ஸ்அப் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. 

vinalin
Vinalin Sweety | Published: 01 Nov 2024 16:47 PM
வாட்ஸ்அப் சாட்களை மேம்படுத்துவதற்கான ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. 

1 / 5
அப்போது புகைப்படத்திற்கு மேலே தோன்றும் 3 புள்ளிகளை கிளிக் செய்து, "Search on web" என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

2 / 5
வாட்ஸ் அப்பின் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த, பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் சேட்டில் புகைப்படத்தை ஓப்பன் செய்ய வேண்டும். 

3 / 5
இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் இருந்தே அந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மையை அறிந்துக்கொள்ளலாம். 

4 / 5
வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் புகைப்படங்களின் நம்பகத்தன்மையை சோதிக்கும் வகையில், புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

5 / 5
Latest Stories