5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Google Pixel : ரூ.23,000 வரை தள்ளுபடி.. அதிரடி சலுகைகளுடன் விற்பனையாகும் Google Pixel 9 Pro Fold.. முழு விவரம் இதோ!

Great Offer | கூகுள் நிறுவனம் இதுவரை இரண்டு ஃபோல்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் தற்போது தான் கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு போன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலையில் அதற்கு அதிரடி சலுகையும் வழங்கப்பட்டு வருகிறது.

vinalin
Vinalin Sweety | Updated On: 06 Sep 2024 16:07 PM
சந்தையில் சிறந்த அம்சங்களுடன் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் கூகுள் பிக்சலும் ஒன்று. ஆனால் இவையும் ஐபோன்களை போலவே சற்று விலை அதிகமானவை. அதனால் பெரும்பாலான மக்கள் கூகுள் பிக்சல் போன்களை வாங்க தயங்குவர்.

1 / 7
ஆனால் தற்போது அந்த தயக்கம் தேவையில்லை. ஏனெனில் கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போன் அதிரடி சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகிறது.

2 / 7
கூகுள் நிறுவனம் இதுவரை இரண்டு ஃபோல்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம்  செய்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் தற்போது தான் கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு போன் விற்பனைக்கு வந்துள்ளது.

3 / 7
அவற்றில் பிக்சல் பிக்சல் 9 மற்றும் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

4 / 7
16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ரூ.1,72,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கியின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ரூ.10,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

5 / 7
அதுமட்டுமன்றி பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் அதற்கு கூடுதலாக ரூ.13,500 வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் எல்லாம் போக ரூ.1,72,999-க்கான கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் ரூ.1,49,499-க்கு வாங்கிக்கொள்ளலாம். அதன்படி நீங்கள் மொத்தமாக ரூ.23,000 சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

6 / 7
கூகுள் பிக்சல் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பிக்சல் 9, பிக்சல் 9 ஃப்ரோ மற்றும் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் மாடல்களை அறிமுகம் செய்தது.

7 / 7
Latest Stories