Google Pixel : ரூ.23,000 வரை தள்ளுபடி.. அதிரடி சலுகைகளுடன் விற்பனையாகும் Google Pixel 9 Pro Fold.. முழு விவரம் இதோ! - Tamil News | You can get up to 23000 discount on google pixel 9 pro fold know how to vail it in Tamil | TV9 Tamil

Google Pixel : ரூ.23,000 வரை தள்ளுபடி.. அதிரடி சலுகைகளுடன் விற்பனையாகும் Google Pixel 9 Pro Fold.. முழு விவரம் இதோ!

Updated On: 

06 Sep 2024 16:07 PM

Great Offer | கூகுள் நிறுவனம் இதுவரை இரண்டு ஃபோல்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் தற்போது தான் கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு போன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலையில் அதற்கு அதிரடி சலுகையும் வழங்கப்பட்டு வருகிறது.

1 / 7சந்தையில்

சந்தையில் சிறந்த அம்சங்களுடன் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் கூகுள் பிக்சலும் ஒன்று. ஆனால் இவையும் ஐபோன்களை போலவே சற்று விலை அதிகமானவை. அதனால் பெரும்பாலான மக்கள் கூகுள் பிக்சல் போன்களை வாங்க தயங்குவர்.

2 / 7

ஆனால் தற்போது அந்த தயக்கம் தேவையில்லை. ஏனெனில் கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போன் அதிரடி சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகிறது.

3 / 7

கூகுள் நிறுவனம் இதுவரை இரண்டு ஃபோல்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் தற்போது தான் கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு போன் விற்பனைக்கு வந்துள்ளது.

4 / 7

அவற்றில் பிக்சல் பிக்சல் 9 மற்றும் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

5 / 7

16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ரூ.1,72,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கியின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ரூ.10,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

6 / 7

அதுமட்டுமன்றி பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் அதற்கு கூடுதலாக ரூ.13,500 வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் எல்லாம் போக ரூ.1,72,999-க்கான கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் ரூ.1,49,499-க்கு வாங்கிக்கொள்ளலாம். அதன்படி நீங்கள் மொத்தமாக ரூ.23,000 சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

7 / 7

கூகுள் பிக்சல் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பிக்சல் 9, பிக்சல் 9 ஃப்ரோ மற்றும் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் மாடல்களை அறிமுகம் செய்தது.

Follow Us On
Related Stories
Flipkart Big Billion Days Sale : பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!
Motorola Edge 50 Neo : மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Jio Mobile Recharge : கூடுதல் கட்டணம் செலுத்தாமல் ஜியோ ரீச்சார்ஜ் செய்வது எப்படி.. இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
Realme P2 Pro : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி பி2 ப்ரோ.. விலை மற்றும் சிறப்பு அமங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Apple 16 Series : இன்று தொடங்குகிறது ஆப்பிள் 16 சீரீஸ் ப்ரீ புக்கிங்.. எப்படி ஆர்டர் செய்வது.. முழு விவரம் இதோ!
Google Pay Scam : கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா உஷார்.. புதுவித மோசடி குறித்து எச்சரிக்கும் சைபர் கிரைம் காவல்துறை!
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version