5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

YouTube Premium Plans : யூடியூப் ப்ரீமியம் பிளான்களின் விலையை அதிரடியாக உயர்த்திய கூகுள்.. எவ்வளவு தெரியுமா?

Price Increased | யூடியூப் மற்றும் யூடியூப் மியூசிக் செயலிகளில் விளம்பரம் இன்றி பாடல்களை கேட்பதற்கான ad-free சேவையை யூடியூப் ப்ரீமியம் மெம்பர்ஷிப் வழங்குகிறது. இந்நிலையில் யூடியூப் ப்ரீமியம் மெம்பர்ஷிப் பிளான்களின் விலையை உயர்த்தி கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 

vinalin
Vinalin Sweety | Updated On: 28 Aug 2024 17:29 PM
யூடியூப் மற்றும் யூடியூப் மியூசிக் செயலிகளில் விளம்பரம் இன்றி பாடல்களை கேட்பதற்கான ad-free சேவையை யூடியூப் ப்ரீமியம் மெம்பர்ஷிப் வழங்குகிறது. 

1 / 7
இந்நிலையில் யூடியூப் ப்ரீமியம் மெம்பர்ஷிப் பிளான்களின் விலையை உயர்த்தி கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 

2 / 7
அதன்படி மினி யூடியூப் ப்ரீமியம் பிளான் ரூ.29 ஆக உள்ளது. இது ஒரு வாரத்திற்கான ப்ரீமியம் பிளான் ஆகும். அதுமட்டுமன்றி இதனை ஒரு செயலியில் மட்டுமே பயன்படுத்த முடியும். 

3 / 7
மாணவர்களுக்கான யூடியூப் ப்ரீமியம் பிளான் ரூ.59-க்கு வழங்கப்படுகிறது. இது ஒரு மாதத்திற்கான ப்ரீமியம் பிளான் ஆகும். 

4 / 7
இதேபோல தனிநபர்களுக்கான யூடியூப் ப்ரீமியம் பிளான் ரூ.119-க்கு வழங்கப்படுகிறது. இது ஒரு மாத காளத்திற்கான ப்ரீமியம் பிளான் ஆகும். 

5 / 7
இரண்டு மாதங்களுக்கான யூடியூப் ப்ரீமியம் பிளான் ரூ.149-க்கு வழங்கப்படுகிறது. இந்த பிளான் இரண்டு மாதங்களுக்கானதாகும். இதில் இரண்டு ப்ரீமியம் கணக்குகளை பயன்படுத்தலாம். 

6 / 7
குடும்பத்துக்கான யூடியூப் ப்ரீமியம் பிளான் ரூ.179-க்கு வழங்கப்படுகிறது. இது இரு மாதத்திற்கான ப்ரீமியம் பிளான் ஆகும். இதில் சுமார் 6 கணக்குகள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். 

7 / 7
Follow Us
Latest Stories