5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Historical Events

Historical Events

உள்ளூர் தொடங்கி உலகம் முறையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. இன்றைய செய்தி நாளைய வரலாறு என்ற கூற்றை போல் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. பணி சூழல், தொழில்நுட்ப வளர்ச்சி பல விஷயங்கள் காரணமாக நாம் ஒவ்வொரு நாளிலும் நடைபெறும் நிகழ்வுகளை அடுத்தடுத்த ஆண்டுகளில் மறந்து விடும் வழக்கம் உள்ளது. பிரபலங்களின் பிறந்தநாள், மறைவு நாள், வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வுகள், விளையாட்டில் மெய்சிலிர்க்க வைத்த தருணங்கள் என ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாளும் ஒரு ஸ்பெஷல் ஆகவே நிகழ்கிறது. இது போட்டிகள் தொடங்கி தேர்வுகள் வரை பல இடங்களில் பயன்படுகிறது. நீங்கள் இன்றைய நாளில் நடந்தவை என தெரிந்துக்கொள்பவை பலதுறை சார்ந்த விஷயமாக இருக்கலாம் அல்லது சுவாரஸ்யமான களமாக இருக்கலாம். சில நேரங்களில் அந்த நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கைச் சார்ந்த நினைவு தருணமாக கூட இருக்கலாம்.. அப்படியான விஷயங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள இந்த தொகுப்பானது உருவாக்கப்பட்டுள்ளது.

Read More

On This Day 10 Years Ago: கிரிக்கெட்டின் கருப்பு நாள்! பந்து தாக்கி பிலிப் ஹியூஸ் மறைந்த நாள் இன்று..!

Phillip Hughes: தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்கு இடையே முதல் தர போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பிலிப் ஹியூஸ் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக முதல் இன்னிங்ஸில் விளையாடி 9 பவுண்டரிகள் உதவியுடன் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்திருந்தார்.

Mumbai Attack: எச்சரித்த மீனவர்கள்.. அதிர்ந்த இந்தியா.. மும்பை தாக்குதல் நடந்தது எப்படி? ரீவைண்ட்!

Mumbai Terrorists Attack: முன்னதாக 2 மீனவர்கள் படகுகளில் சந்தேகத்திற்குரியவர்கள் வருகிறார்கள் என காவல்துறையினருக்கு தெரிவித்த நிலையில் அவர்கள் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்ததன் விளைவே இத்தகைய தாக்குதலுக்கு காரணமாக சொல்லப்பட்டது.

Childrens Day 2024 : குழந்தைகள் தினம் உருவானது எப்படி? முக்கியத்துவம் என்ன?

குழந்தைகள் தினம் 2024: இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கு பரிசுகள், இனிப்புகள் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் இந்த தினம் எப்படி உருவானது? அதன் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

Kumbakonam School fire : 94 குழந்தைகள் உயிரிழப்பு… கும்பகோணப் பள்ளிக்கூடத் தீ விபத்து நினைவு நாள்.. அன்று நடந்தது என்ன?

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 20வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இன்றைய நாளில் தீயின் கோர தாண்டவத்துக்கு குழந்தைகளை பறிக்கொடுத்த பெற்றோர்கள் குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உலகையே உலுக்கி இந்த சம்பவம் பலரையும் கலங்கடித்ததுடன், இன்ற வரை நீங்கா வடுவாகவும் இருந்து வருகிறது.