5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Independence Day

Independence Day

நம்முடைய இந்திய நாடு 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர பெற்றது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த சுதந்திரத்தை நாம் பெற செய்த தியாகங்களும், பட்ட கவலைகளும் கொஞ்சம் நஞ்சமல்ல. சாதாரண குடிமக்களிடம் இருந்து தொடங்கி மிகப்பெரிய தலைவர்கள் வரை வரலாற்றில் நிலைத்து நிற்கும் அளவுக்கு இந்த சுதந்திரத்தை அரும்பாடு பட்டு பெற்று தந்துள்ளார்கள். 2023 ஆம் ஆண்டோடு நாம் வெற்றிகரமாக 75 ஆண்டுகளை கடந்து விட்டோம். இந்த 75 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளிலும் குறிப்பிடத்தகுந்த சாதனைகளை படைத்து வருகிறது. உலக அரங்கில் மேலும் பல்வேறு வளர்ச்சிகளையும் எட்ட தயாராகி வருகிறது. மற்ற நாடுகளுக்கு சவால் விடும் இதே வேளையில் நாம் சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெற்ற பல்வேறு வரலாறு சார்ந்த நிகழ்வுகளை எல்லாம் நினைத்துப் பார்க்கவும், அறிந்துக்கொள்ளவும் வேண்டிய தருணம் இது. Independence day என்ற பகுதியில் அதுதொடர்பான அனைத்துச் செய்திகளையும் காணலாம்.

Read More

Independence Day 2024: கருணாநிதி பெற்று தந்த உரிமை.. இன்றைக்கு முதல்வர்கள் கொடியேற்ற காரணம் அவர்தான்!

சுதந்திர தினம் 2024: நாடு தனது 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மாநில முதலமைச்சர்களுக்கு தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுக் கொடுத்தது எப்படி என்பதை பார்ப்போம்.  மத்திய மாநில அரசுகளுக்கிடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. மத்திய அரசின் பிரதிநிதிகளாக கருதப்படும் ஆளுநர்கள் மாநில அரசுடன் முட்டி மோதி வருகின்றனர்.

Independence Day 2024: 2047-க்குள் விக்சித் பாரத் இலக்கை அடையலாம்.. சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை!

PM Modi Speech : இந்தியாவின் 78வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா 'வளர்ந்த பாரம்' என்ற கருப்பொருளில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

President Speech: ”சமூக படிநிலைகள் இருக்கக் கூடாது” சுதந்திர தினம் உரையில் குடியரசுத் தலைவர் முர்மு வேண்டுகோள்!

Independence Day 2024 President Speech: நாட்டில் 78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "78வது சுதந்திர தினத்தை கொண்டாட நாடு தயாராகி வருவதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.

Happy Independence Day 2024: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தேசியக் கொடி வைக்கனுமா? இந்த போட்டோவை ட்ரை பண்ணுங்க!

சுதந்திர தின வாழ்த்துக்கள்: 78வது இந்திய சுதந்தர தினம் நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி பலரும் தேசியக் கொடியை தங்கள் வீடுகள், பள்ளி, கல்லூரிகள், அலுவலங்களில் ஏற்றுவார்கள். தேசிய கொடியில் மூன்று நிறங்கள் உள்ளன. அதில் முதலில் உள்ள ஆரஞ்சு நிறம் நாட்டின் வலிமை மற்றும் தையரியத்தை குறிக்கிறது. மையத்தில் உள்ள வெள்ளை அனுமதி மற்றும் உண்மையை உள்ளடக்கியது. கீழே உள்ள பச்சை நிறம் நிலத்தின் வளம், வளர்ச்சி மற்றும் மங்களம் ஆகியவற்றை எடுத்துரைக்கிறது.

Independence Day 2024: 78வது சுதந்திர தினம்.. ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது? இதுதான் காரணமா?

77 ஆண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்ட் 15, 1947 அன்று நமது முதல் சுதந்திர தினம் அனுசரிக்கப்பட்டது. ஆனால் இந்த தேதியை முடிவு செய்தது யார்? ஏன் ஆகஸ்ட் 15, ஏன் வேறு தேதி? பல வருடப் போராட்டத்திற்குப் பிறகு, பிரித்தானிய நாடாளுமன்றம் இறுதியாக இந்தியாவை விடுவிக்க முடிவு செய்தது. ஆனால் உண்மையில் இதற்கான காரணம் என்ன?

Independence Day 2024: காந்தி முதல் பகத் சிங் வரை.. சுதந்திர போராட்ட தியாகிகளின் சிறப்பான பொன்மொழிகள்!

சுதந்திர தினம் 2024: கடந்த 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. 1800ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தொடங்கிய சுதந்திர போர் 1900ஆம் ஆண்டிற்கு பிறகு காந்தி போன்ற முக்கிய தலைவர்களால் தீவிரம் பெற்றது. இப்படி பெரும் போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து ஆகஸ்ட் 15 1947ஆம் ஆண்டு அன்று இந்திய சுதந்திரம் கிடைத்தது.

Independence Day 2024: 78வது சுதந்திர தினம்.. ஆகஸ்ட் 15 ஆம் தேதியை கொண்டாட இந்த 8 இடங்களுக்கு செல்லலாம்..

16 வயது குதிராம் போஸ் துவங்கி 78 வயதில் இறந்த காந்தி வரை ஆகஸ்ட் 15ஆம் தேதி நினைவு கூறப்பட வேண்டியவர்கள். உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரும் சுதந்திர போர் இந்திய சுதந்திர போராட்டம் தான். இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை நினைவுக்கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றுவது மரபு. இந்த நாளில் ஒவ்வொரு மாநிலத்தில் அம்மாநில முதலமைச்சர் மூவர்ண கொடியை ஏற்றுவார்கள். 

Independence Day 2024: அனல் பறந்த பேச்சு.. செங்கோட்டையில் நேரு ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரை.. சுதந்திர தினத்தில் என்ன பேசினார்?

சுமார் 200 ஆண்டுகளாக இந்தியர்களை அடிமையாகளாக நடத்தி வந்த ஆங்கிலேயே ஆட்சிக்கு முடிவு கட்டிய இந்திய சுதந்திர போர் பல சவால்களை உள்ளடக்கியது. 1800ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தொடங்கிய சுதந்திர போர் 1900ஆம் ஆண்டிற்கு பிறகு காந்தி போன்ற முக்கிய தலைவர்களால் தீவிரம் பெற்றது. இப்படி பெரும் போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து ஆகஸ்ட் 15 1947ஆம் ஆண்டு அன்று இந்திய சுதந்திரம் கிடைத்தது.

Independence Day 2024: 78வது சுதந்திர தினம்.. இஸ்ரோவின் தொடர் சாதனையால் தலைநிமிர்ந்து நிற்கும் இந்தியா..

16 வயது குதிராம் போஸ் துவங்கி 78 வயதில் இறந்த காந்தி வரை ஆகஸ்ட் 15ஆம் தேதி நினைவு கூறப்பட வேண்டியவர்கள். உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரும் சுதந்திர போர் இந்திய சுதந்திர போராட்டம் தான். இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை நினைவுக்கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றுவது மரபு. இந்த நாளில் ஒவ்வொரு மாநிலத்தில் அம்மாநில முதலமைச்சர் மூவர்ண கொடியை ஏற்றுவார்கள். 

Independence Day 2024: இது தெரியுமா? இந்த நாடுகளுக்கு சுதந்திர தினமே இல்லையாம்.. நாடுகளின் பட்டியல் இதோ..

உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரும் சுதந்திர போர் இந்திய சுதந்திர போராட்டம் தான். இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை நினைவுக்கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றுவது மரபு. இந்த நாளில் ஒவ்வொரு மாநிலத்தில் அம்மாநில முதலமைச்சர் மூவர்ண கொடியை ஏற்றுவார்கள். இந்திய நாட்டில் இருக்கும் மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களும் சுதந்திர தினத்தில் நாட்டு பற்றோடு தேசிய கொடியை வணங்குவார்கள்.

Independence Day 2024: தேசியக் கொடியை ஒழுங்கா ஏத்தலனா சிறைக்கு வாய்ப்பு.. சுதந்திர தினத்துக்கு முன்பு இதை படிங்க!

இந்திய சுதந்தர தினம் நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி பலரும் தேசியக் கொடியை தங்கள் வீடுகள், பள்ளி, கல்லூரிகள், அலுவலங்களில் ஏற்றுவார்கள். ஆனால், தேசியக் கொடியை ஏற்றும்போதும் இறக்கும்போது சில தவறுகளை பலர் செய்வார்கள். இதனால், அவர்கள் மீது வழக்குப்பதிவு வரை செல்லக்கூடிய நிலை வரும். எனவே, நமது தேசியக் கொடியை எப்படி கையாள்வது என்பதை பார்ப்போம்.

Independence Day 2024: 78வது சுதந்திர தினம்.. முக்கிய இயக்கங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் வரை.. ஓர் அலசல்..

உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரும் சுதந்திர போர் இந்திய சுதந்திர போராட்டம் தான். இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை நினைவுக்கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றுவது மரபு. இந்த நாளில் ஒவ்வொரு மாநிலத்தில் அம்மாநில முதலமைச்சர் மூவர்ண கொடியை ஏற்றுவார்கள். இந்திய நாட்டில் இருக்கும் மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களும் சுதந்திர தினத்தில் நாட்டு பற்றோடு தேசிய கொடியை வணங்குவார்கள்.

Independence Day 2024: இந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒன்றிணைந்த வேலூர் சிப்பாய் புரட்சி… நடுநடுங்கிய ஆங்கிலேயர்கள்!

சுமார் 200 ஆண்டுகளாக இந்தியர்களை அடிமையாகளாக நடத்தி வந்த ஆங்கிலேயே ஆட்சிக்கு முடிவு கட்டிய இந்திய சுதந்திர போர் பல சவால்களை உள்ளடக்கியது. 1800ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தொடங்கிய சுதந்திர போர் 1900ஆம் ஆண்டிற்கு பிறகு காந்தி போன்ற முக்கிய தலைவர்களால் தீவிரம் பெற்றது. இப்படி பெரும் போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து ஆகஸ்ட் 15 1947ஆம் ஆண்டு அன்று இந்திய சுதந்திரம் கிடைத்தது.

Independence Day 2024: 78வது சுதந்திர தினம்.. இந்த மூவர்ண ரெசிப்பிக்களை செய்து அசத்துங்க..

உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரும் சுதந்திர போர் இந்திய சுதந்திர போராட்டம் தான். இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை நினைவுக்கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றுவது மரபு. இந்த நாளில் ஒவ்வொரு மாநிலத்தில் அம்மாநில முதலமைச்சர் மூவர்ண கொடியை ஏற்றுவார்கள். இந்திய நாட்டில் இருக்கும் மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களும் சுதந்திர தினத்தில் நாட்டு பற்றோடு தேசிய கொடியை வணங்குவார்கள்.

Independence Day 2024: 78வது சுதந்திர தினம்.. வாட்ஸ்அப் ஸ்டேடஸில் பகிர்வதற்கான வாழ்த்து செய்திகள்..