5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
News9 Global Summit

News9 Global Summit

நாட்டின் நம்பர்-1 செய்தி நெட்வொர்க்கான TV9 இன் நியூஸ்9 உலகளாவிய உச்சி மாநாட்டை ஜெர்மனியில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த உச்சிமாநாடு நவம்பர் 21 முதல் 23 வரை ஜெர்மனியின் வரலாற்று சிறப்புமிக்க ஸ்டட்கார்ட் மைதானத்தில் நடக்கவுள்ளது. நியூஸ்9 குளோபல் உச்சிமாநாட்டின் முக்கிய முகமாக பிரதமர் நரேந்திர மோடி இருப்பார். Porsche, Maruti, Suzuki, Mercedes-Benz, Bharat Force தவிர, இந்தியா மற்றும் ஜெர்மனியின் பல வணிக நிறுவனங்கள், இந்தோ ஜெர்மன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் ASSOCHAM போன்ற வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் உச்சிமாநாட்டில் பங்கேற்கின்றனர். 10 அமர்வுகளில் 50க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்பார்கள்

Read More

News9 Global Summit: தொடங்கியது News9 உச்சி மாநாடு.. இந்தியா- ஜெர்மனி உறவுகளுக்கான வரலாற்று மைல்கல் – நிர்வாக இயக்குனர் பாருன் தாஸ்

டிவி9 நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ பாருன் தாஸ், உலகின் மிகப்பெரிய செய்தி வலையமைப்பான டிவி9-ஐ அழைத்ததற்கு ஜெர்மனிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இது எனக்கும் முழு Tv9 நெட்வொர்க்குக்கும் மற்றும் எங்களின் இணை ஹோஸ்ட் Fau ef B Stuttgart க்கும் ஒரு வரலாற்று தருணம் என குறிப்பிட்டுள்ளார். நவம்பர் 21 முதல் 23 வரை நடைபெறும் இந்த உலகளாவிய உச்சி மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து முக்கிய விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்.

News9 Global Summit: இன்று ஜெர்மனியில் தொடங்கும் News9 உச்சி மாநாடு.. நிகழ்ச்சி நிரல் இதோ!

நியூஸ்9 குளோபல் உச்சி மாநாட்டின் இரண்டாவது நாளில் அதாவது நாளை நவம்பர் 22 ஆம் தேதி, போர்ஸ், மாருதி, சுஸுகி, மெர்சிடிஸ் பென்ஸ், பாரத் ஃபோர்ஸ், இந்தியா மற்றும் ஜெர்மனியின் பல வணிக நிறுவனங்கள், இந்தோ ஜெர்மன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் அசோசெம் போன்ற வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் முக்கிய விஷயங்களில் விவாதங்களை முன்வைப்பார்கள்.