5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Sonia Gandhi

Sonia Gandhi

தேசிய அளவில் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவர் சோனியா காந்தி. கணவர் ராஜீவ் காந்தியின் இழப்பை தொடர்ந்து, அரசியலில் நுழைந்து, காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியை ஏற்றார். ஏறக்குறைய 54 ஆண்டுகள் காங்கிரஸ் மட்டுமே இந்த நாட்டை ஆண்டு இருக்கிறது. இந்திய விடுதலைக்கு பின் ஆச்சார்யா கிருபாளினி தொடங்கி மல்லிகார்ஜுன கார்கே வரை 20 பேர் தலைவர்களாக இருந்துள்ளனர். அதில் 17வது தலைவராக இருந்தவர் சோனியா காந்தி. 1991ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். 1999ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்வானார். பின்னர், 2004 முதல் 2019ஆம் ஆண்டு வரை ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1999ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்துள்ளார். 2014 மக்களவை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் சில நெருக்கடிகள் காரணமாக மீண்டும் தலைவர் பதவியை ஏற்று வழிநடத்தினார்

Read More