5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Spiritual Events

Spiritual Events

ஆன்மிக நிகழ்வுகள்

இந்தியா பல்வேறு மதங்களின் வழிபாட்டு தலங்கள் நிறைந்த நாடு. இங்கு எங்கு திரும்பினாலும் ஏதாவது ஒரு மதத்தின் வழிபாட்டு தலம் நம்மை வரவேற்கும். வரலாற்று ரீதியாக, கட்டிடக்கலை வழியாக, பெயர்களின் வழியாக நம்மை ஆட்கொண்டிருக்கும் இத்தகைய இடங்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். இந்த வழிபாட்டு தலங்களில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள், சிறப்பு நிகழ்வுகள் என அனைத்தும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். குறிப்பிட்ட மதத்தின் ஆன்மிக விழாக்கள் என இதனை நம்மால் சுருக்க முடியாது. காரணம் ஒவ்வொரு விழாவிலும் மாற்று மதத்தினரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் அளவுக்கு சூழல் உள்ளது. எந்த மாதம் எடுத்தாலும், அதில் வரும் சிறப்பு தினங்கள், அதற்கான வழிபாட்டு தலங்கள், வழிபடும் முறை உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் நாம் இந்த தொகுப்பில் காணலாம்

Read More

Third Crescent Dharshan: ஞாயிற்றுக்கிழமை வரும் மூன்றாம் பிறை… இந்த நாளில் இப்படி தரிசனம் செய்தால் செல்வம் பெருகும்..

Third Crescent Worship: மூன்றாம் பிறை என்று சந்திரனை தரிசனம் செய்தால் சிவபெருமானின் அருள் நமக்கு கிடைக்கும் நம்பிக்கை. இந்த மாதம் மூன்றாம் பிறை ஞாயிற்றுக்கிழமையுடன் வருவதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மகாலட்சுமி தாயாரையும் சந்திர பகவானையும் ஒருசேர வழிபடுவது மூலமாக பொருளாதார சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இந்த நாளில் சந்திர பகவானை எளிய முறையில் எப்படி தரிசிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

Sabarimala Ayyappan Temple: சபரிமலை அயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரூ. 5 லட்சம் இலவச காப்பீடு.. நடை திறப்பு எப்போது?

சபரிமலை கோயில் அனைத்து நாட்களிலும் திறந்து இருக்காது. குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே திறந்து இருக்கும். அதாவது மாதந்தோறும் பூஜைக்காக 4 நாட்கள் நடை திறக்கப்படும். அதேபோல், விஷு, ஓணம், மண்டல பூஜை, மகர விளக்கு உள்ளிட்ட காலக்கட்டத்தில் கோயில் நடை திறக்கப்படும். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கின் போது சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் திருவாங்கூர் தேவசம் போர்டு தரப்பில் மேற்கொள்ளப்படும்.

Kandha Sasti: கந்த சஷ்டி விரதத்தின் போது எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடலாம்???

Kandha Sasti Fasting: கந்த சஷ்டி விரதம் மிக மிக ஒரு எளிமையான, அருமையான, சக்தி வாய்ந்த விரதம். வேண்டும் வரத்தை பெறுவதற்கு இந்த விரதம் உங்களுக்கு பலன் அளிக்கும். கேட்கும் வரத்தையும் உங்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்கும் ஒரு அற்புத சக்திவாய்ந்த தான் இந்த கந்த சஷ்டி விரதம். இந்த கந்த சஷ்டி விரதத்தில் என்னவெல்லாம் சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Diwali: தீபாவளி வந்தாச்சு… கங்கா ஸ்நானம் செய்ய, புத்தாடை அணிய, பூஜை செய்ய உகந்த நேரம் எது?

Auspicious Time od Diwali: சிறுவர்கள் முதல் பெரியவர்களை அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. பலகாரம், பட்டாசு, புத்தாடை, வழிபாடு என இந்த தீபாவளி பண்டிகை கோலாலமாக கொண்டாடப்படும். இந்த நாளில் கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம், புத்தாண்டு அணிய உகந்த நேரம் மற்றும் தீபாவளி பூஜை செய்ய உகந்த நேரம் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

November Month: கந்த சஷ்டி, கார்த்திகை மாத பிறப்பு.. நவம்பரின் முக்கிய விசேஷ தினங்கள்!

ஐப்பசி மாதம் சுபமுகூர்த்த தினம் நிறைந்த மாதமாகும். நவம்பர் 1 ஆம் தேதி அமாவாசை திதியுடன் தொடங்கும் மாதம் நவம்பர் 30ம் தேதி அதை அமாவாசை திதியில் தான் முடிவடைகிறது. நாம் இந்த நவம்பர் மாதத்தில் உள்ள அமாவாசை, கார்த்திகை விரதம், சுபமுகூர்த்த தினம், பிரதோஷம், வாஸ்து நாள், பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய தினங்கள் எந்த தேதி, கிழமையில் வருகிறது என பார்க்கலாம். 

Yama Deepam 2024: இன்று திரயோதசி.. எம தீபம் ஏற்றி வணங்கினால் இவ்வளவு நன்மைகளா?

Diwali Festival: இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் நிறைந்திருந்தாலும் ஒரு சில பண்டிகைகள் மட்டும் தான் மாநிலங்கள் கடந்து அனைவராலும் ஒரே நாளில் வித்தியாசமாக கொண்டாடப்படும். அதில் ஒரு பண்டிகை தீபாவளி தினம். இப்பண்டிகை ஒரு சில மாநிலங்களில் ஒருநாளும், சில மாநிலங்களில் 2 அல்லது 3 நாட்களும், பெரும்பாலான வடமாநிலங்களில் 5 நாட்களும் கொண்டாடப்படுகிறது.