5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Vaiko

Vaiko

தமிழகத்தை சேர்ந்த மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான வை.கோபாலசாமி, வைகோ என அழைக்கப்படுகிறார். தமிழ்நாட்டின் முன்னிலை அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர். அரசியல் பணி தவிர ஓய்வு நேரத்தில் பல புத்தகங்கள் எழுதியுள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு வரை 3 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த காரணத்திற்காக பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 18 மாத சிறைதண்டனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த காரணத்திற்காக பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 18 மாத சிறைதண்டனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு இவர் மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கினார். பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மரணத்திற்கு பின், திமுகவில் மக்கள் நலக்கூட்டணியை இணைத்தார். மது விலக்கு போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராட்டம், முல்லை பெரியாறு பிரச்சனை, மீத்தேன் எதிர்ப்பு போராட்டம், காவிரி பிரச்சனை என மக்கள் பிரச்சனை பலவற்றிலும் முன்னின்று குரல் கொடுத்தவர்

Read More