5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Optical Illusion : புகைப்படத்தில் மறைந்திருக்கும் 4 எண்கள்.. வெறும் 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Viral Image | இணையத்தில் தற்போது ஒரு ஒளியியல் மாயை புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் சிவப்பு நிறத்தில் சுவர் போன்ற உருவம் இடம் பெற்றுள்ளது. அது பார்ப்பதற்கு வெறும் சிவப்பு நிறமாக தான் தோன்றுகிறது. ஆனால், அதில் சில எண்கள் மறைந்துள்ளதாம். அந்த எண்களை வெறும் 10 நொடிகளில் கண்டுபிடிக்கும் நபர்களின் மூளை மற்றும் அறிவுத் திறன மிக கூர்மையாக இருக்கும் என கூறப்படுகிறது.

Optical Illusion : புகைப்படத்தில் மறைந்திருக்கும் 4 எண்கள்.. வெறும் 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
ஒளியியல் மாயை
vinalin
Vinalin Sweety | Updated On: 27 Nov 2024 12:28 PM

இணையத்தில் அவ்வப்போது சில ஒளியியல் மாயை புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், தற்போது ஒரு ஒளியியல் மாயை புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த ஒளியியல் மாயை புகைப்படம் மற்ற ஒளியியல் மாயை புகைப்படங்களை விடவும் சற்றும் வித்தியாசமாக உள்ளது. தற்போது வைரலாகி ஒளியியல் மாயை புகைப்படத்தில் சிவப்பு நிற சதுர வடிவம் உள்ளது. அது பார்ப்பதற்கு வெறுமையாக காணப்பட்டாலும் அதில் சில எண்கள் மறைந்திருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு புகைப்படத்தில் மறைந்திருக்கும் எண்ணை வெறும் 10 நொடிகளில் கண்டுபிடித்துக்கும் நபர்களின் அறிவு மற்றும் மூளை திறன் மிகவும் கூர்மையாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே, நீங்களும் உங்களது மூளை மற்றும் அறிவுத் திறன் கூர்மையாக உள்ளதா என்பதை இந்த ஒளியியல் மாயை புகைப்படம் மூலம் சோதித்துபாருங்கள்.

இதையும் படிங்க : Optical Illusion : V-க்குள் மறைந்திருக்கும் W-வை கண்டுபிடிக்க வேண்டும்..வெறும் 10 விநாடிகள் தான் அவகாசம்!

ஒளியியல் மாயை புகைப்படம் என்றால் என்ன?

ஒளியியல் மாயை என்பது ஒரு வகையான புதிர் விளையாட்டு ஆகும். இந்த புதிர் விளையாட்டு பெரும்பாலும் புகைப்படங்களை மையப்படுத்தியதாக இருக்கும். அதாவது இந்த புகைப்படத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உருவங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த புகைப்படங்களை ஒருவர் முதலில் பார்க்கும்போது ஒரே ஒரு உருவம் இடம்பெற்று இருப்பது போல தோன்றும. ஆனால்  புகைப்படத்தை நன்கு உற்று கவனிக்கும் போது தான் அந்த படத்தில் பல்வேறு உருவங்கள் இடம் பெற்றிருப்பதை நம்மால் அறிந்துக்கொள்ள முடியும். அவ்வாறு இந்த ஒளியில் மாயை புகைப்படங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உருவங்கள் தோன்றுவது அவர்களின் ஆளுமை பண்பை தெரிந்து கொள்ள உதவும் என கூறப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான காட்சிகள் தோன்றுவது அவர்களின் பண்புகளை வெளிப்படுத்தும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Optical Illusion : “BUT” என்ற வார்த்தைகளுக்கு நடுவே மறைந்திருக்கும் “OUT”.. 8 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டால் உங்கள் அறிவுத் திறன் சூப்பர்!

இணையத்தில் வைரலாகு ஒளியியல் மாயை புகைப்படம்

இணையத்தில் தற்போது ஒரு ஒளியியல் மாயை புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் சிவப்பு நிறத்தில் சுவர் போன்ற உருவம் இடம் பெற்றுள்ளது. அது பார்ப்பதற்கு வெறும் சிவப்பு நிறமாக தான் தோன்றுகிறது. ஆனால், அதில் சில எண்கள் மறைந்துள்ளதாம். அந்த எண்களை வெறும் 10 நொடிகளில் கண்டுபிடிக்கும் நபர்களின் மூளை மற்றும் அறிவுத் திறன மிக கூர்மையாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒளியியல் மாயை சற்று சவாலானதாக உள்ளது. காரணம், இந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள எழுத்துக்களை கண்டுபிடிப்பது சற்று கடினமாக உள்ளது. ஆனால், புகைப்படத்தை உற்று கவனித்தால் நீங்கள் தேடும் விடை உங்களுக்கு எளிதாக கிடைத்துவிடும்.

இதையும் படிங்க : Optical Illusion : அணில் கூட்டத்தில் மறைந்திருக்கும் எலியை கண்டுபிடிக்க முடியுமா.. 10 நொடிகள் தான் அவகாசம்!

ஒளியியல் மாயைக்கான விடை கிடைக்கவில்லையா?

இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் மறைந்துள்ள எண்களை உங்களால் 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியவில்லையா. கவலை வேண்டாம், அதற்கான விடையை நாங்களே உங்களுக்கு சொல்கிறோம். அந்த புகைப்படத்தில் இடம் பெற்றிருப்பது 3315 என்ற எண்கள் தான். இதை கண்டுபிடிப்பது சற்று சவாலானது என்றாலும் கூர்மையான கண் பார்வை மற்றும் அறிவுத் திறன் இருக்கும் நபர்கள் இதை மிக சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News