Optical Illusion : V-க்குள் மறைந்திருக்கும் “W”.. 8 நொடிகள் தான் அவகாசம்.. அதுக்குள்ள கண்டுபிடிக்கனும்!

Viral Image | ஒளியியல் மாயை புகைப்படங்கள் மிகவும் பிரபலமாக உள்ள நிலையில், தற்போதும் ஒரு ஒளியியல் மாயை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தி பல V என்ற எழுத்துக்கள் இடம்பெற்றுள்ள நிலையில் மறைந்துள்ள W என்ற எழுத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Optical Illusion : V-க்குள் மறைந்திருக்கும் W.. 8 நொடிகள் தான் அவகாசம்.. அதுக்குள்ள கண்டுபிடிக்கனும்!

ஒளியியல் மாயை

Published: 

15 Dec 2024 14:14 PM

ஒளியியல் மாயை மற்றும் ஒளியியல் மாயை புகைப்பட விளையாட்டுகள் பொதுமக்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக, ஒளியியல் மாயை புகைப்பட விளையாட்டுகளை விளையாடுவதை பலரும் சவாலாக எடுத்துக்கொள்கின்றனர். இந்த நிலையில், டிசம்பர் 15 ஆம் தேதி ஒரு ஒளியியல் மாயை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் நூற்றுக்கணக்கான V என்ற எழுத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், அந்த புகைப்படத்தில் W என்ற ஒரு எழுத்தும் மறைந்துள்ளது என கூறப்படுகிறது. அந்த மறைந்துள்ள W என்ற எழுத்தை 8 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் இந்த புகைப்படத்தின் சவாலாக உள்ளது. இந்த நிலையில், இந்த ஒளியியல் மாயை புகைப்படத்திற்கான விடையை வெறும் 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடிகிறதா என்பதை சோதனை செய்து பாருங்கள்.

இதையும் படிங்க : Optical Illusion : படத்தில் மறைந்திருக்கும் சிங்கங்கள்.. 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

இணையத்தில் வைரலாகும் ஒளியியல் மாயை புகைப்படம்

இணையத்தில் வைரலாகும் இந்த ஒளியியல் மாயை சுமார் நூற்றுக்கணக்கான V என்ற எழுத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், இந்த V என்ற எழுத்துக்களில் ஒரே ஒரு W என்ற எழுத்தும் உள்ளது. இப்போது இந்த W என்ற எழுத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவாலாக உள்ளது. அதுவும் இந்த V என்ற எழுத்தை வெறும் 8 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு இந்த புகைப்படத்தில் உள்ள வித்தியாசமான, அதாவது மாறுதலாக உள்ள W என்ற எழுத்தை 8 நொடிகளில் கண்டுபிடிக்கும் நபர்களின் மூளை மற்றும் அறிவித் திறன் மிக கூர்மையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே உங்கள் மூளை மற்றும் அறிவுத் திறன் கூர்மையாக உள்ளதா என்பதை இந்த ஒளியியல் மாயை புகைப்படம் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.

இதையும் படிங்க : Optical Illusion : உங்களால் இந்த புகைப்படத்தில் உள்ள பிழையை கண்டுபிடிக்க முடியுமா?.. 10 நொடிகள் தான் டைம்!

விடையை கண்டுபிடிக்க முடியவில்லையா?

உங்களால் இந்த ஒளியியல் மாயை புகைப்படத்திற்கான விடையை வெறும் 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியவில்லையா. கவலை வேண்டாம், அதற்கான விடையை நாங்களே உங்களுக்கு சொல்கிறோம். ஆனால் அதற்கு முன்பு சில தகவல்களை உங்களுக்கு சொல்கிறோம். அதை வைத்து உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்பதை சோதனை செய்து பாருங்கள். இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் பல வரிகளில் V என்ற எழுத்துக்கள் நிறைந்துள்ளது. அதாவது சுமார் 7 வரிகளில் V என்ற எழுத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றில் 4வது வரிசையில் தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய W என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. சரி விடையை நாங்களே சொல்கிறோம். புகைப்படத்தில் மேல் இருந்து 4 வது வரிசையில் வலது பக்கத்தில் அதற்கான விடை அமைந்துள்ளது. இந்த விடையை கண்டுபிடிப்பது சற்று சவாலானது தான், ஆனால் சற்று உன்னிப்பாக விளையாடினால் உங்களாலும் எளிதாக விடையை கண்டுபிடிக்க முடியும்.

இதையும் படிங்க : Optical Illusion : 1008-க்குள் மறைந்திருக்கும் 8001.. 8 நொடிகள் தான் டைம்.. அதுக்குள்ள கண்டுபிடிக்கனும்!

உங்களால் கொடுக்கப்பட்டுள்ள 8 நொடிகளில் விடையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலை படாதீர்கள். இது மாதிரியான ஒளியியல் மாயை புகைப்படங்களை தொடர்ந்து விளையாடினால், உங்களாலும் மிக எளிதாக ஒளியியல் மாயை புகைப்படத்திற்கான விடையை கண்டுபிடிக்க முடியும்.

Related Stories
Viral Video : கை விலங்குடன் பைக் ஓட்டிய கைதி.. ஜாலியாக பின்னால் அமர்ந்து சென்ற போலீஸ்.. வைரல் வீடியோ!
Optical Illusion : படத்தில் மறைந்திருக்கும் சிங்கங்கள்.. 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
Viral Video : ரயிலில் தொங்கியபடி ரீல்ஸ்.. இளம் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Viral Video : குப்பை கேட்டு குழந்தையை போல் அழும் குப்பைத் தொட்டி.. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!
Optical Illusion : உங்களால் இந்த புகைப்படத்தில் உள்ள பிழையை கண்டுபிடிக்க முடியுமா?.. 10 நொடிகள் தான் டைம்!
Viral Video : முன்னாள் மனைவியின் உருவ பொம்மையுடன் விவாகரத்தை கொண்டாடிய நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
தினமும் ஒரு பழத்தை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
உங்கள் குழந்தைகள் புத்திசாலிகளா - தெரிந்துக்கொள்வது எப்படி?
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
கோபம் வரும்போது அழுகை வருவது ஏன் - அறிவியல் கூறுவது என்ன?