Optical Illusion : 1008-க்குள் மறைந்திருக்கும் 8001.. 8 நொடிகள் தான் டைம்.. அதுக்குள்ள கண்டுபிடிக்கனும்!
Viral Image | இணையத்தில் வைரலாகி வரும் இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் ஒரே மாதிரியான பல எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது, இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில், நூற்றுக்காணக்கான 1008 என்ற எண்கள் நிறைந்துள்ளன. ஆனால், அந்த எண்களில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் 8001 என்ற எண் இடம்பெற்றுள்ளதாம்.
ஒளியியல் மாயை புகைப்படங்கள் அறிவுத் திறனை சோதிக்கும் ஒரு ஆன்லைன் விளையாட்டாக உள்ளதால் அது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இதன் காரணமாக, ஒவ்வொரு நாளும் புதிய புதிய ஒளியியல் மாயை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், டிசம்பர் 12 ஆம் தேதி இணையத்தில் ஒரு மாயை புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த ஒளியியல் மாயை புகைப்படம் முற்றிலும் எண்களை மையமாக கொண்டுள்ளது. அதாவது, இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் பல ஒரே எண்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அவற்றில் ஒரு வித்தியாசமான எண்ணும் மறைந்துள்ளதாம். அதனை கண்டுபிடிக்க வேண்டியதுதான் இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தின் சவாலாக உள்ளது.
இதையும் படிங்க : Optical Illusion : 590-க்குள் மறைந்திருக்கும் 580.. வெறும் 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
இணையத்தில் வைரலாகும் ஒளியியல் மாயை புகைப்படம்
இணையத்தில் வைரலாகி வரும் இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் ஒரே மாதிரியான பல எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது, இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில், நூற்றுக்காணக்கான 1008 என்ற எண்கள் நிறைந்துள்ளன. ஆனால், அந்த எண்களில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் 8001 என்ற எண் இடம்பெற்றுள்ளதாம். புகைப்படத்தில் மறைந்துள்ள இந்த மாற்றமான எண்ணை கண்டுபிடிக்க வேண்டியதுதான் இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தின் சவாலாக உள்ளது. அதுவும் இந்த எண்ணை வெறும் 8 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு, இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் மறைந்துள்ள வித்தியாசமான எண்ணை வெறும் 8 நொடிகளில் கண்டுபிடிக்கும் நபர்களின் மூளை மற்றும் அறிவுத்திறன் மிக கூர்மையாக உள்ளது என்று அர்த்தம் என கூறப்படுகிறது. எனவே உங்களால் அந்த வித்தியாசமான எண்ணை வெறும் 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடிகிறதா என்பதை சோதனை செய்து பாருங்கள்.
இதையும் படிங்க : Optical Illusion : உங்கள் கண்கள் கூர்மையானதா? அப்போ இந்த புகைப்படத்தில் இருக்கும் “88”-ஐ 8 நொடிகளில் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!
விடையை கண்டுபிடிக்க முடியவில்லையா?
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் மறைந்துள்ள வித்தியாசமான எண்ணை வெறும் 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியவில்லையா. கவலை வேண்டாம், அதற்கான விடையை நாங்களே உங்களுக்கு சொல்கிறோம். தற்போது விடைக்கு வருவோம், இந்த புகைப்படத்தின் விடையை கண்டுபிடிக்க நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம், இந்த புகைப்படத்தில் உள்ள அனைத்து எண்களும் ஒரே மாதிரியாக தோன்றுவதால் காட்சிப்பிழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் அந்த எண்களை நன்கு உற்று கவனித்தால் மட்டுமே உங்களால் அதற்கான விடையை சரியாக கண்டுபிடிக்க முடியும். புகைப்படத்தில் கீழ் இருந்து நான்காவது வரியை நன்கு உற்று கவனியுங்கள். அங்கு தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய வித்தியாசமான எண் மறைந்துள்ளது.
இதையும் படிங்க : Optical Illusion : படத்தில் இருக்கும் எண்ணை கண்டுபிடிக்க முடியுமா.. கண்டுபிடித்துவிட்டால் உங்கள் IQ சூப்பர்!
ஒளியியல் மாயை புகைப்படத்தின் விடை எங்குள்ளது?
இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் கீழே இருந்து 4வது வரிசையில் தான் அதற்கான விடை உள்ளது. அதாவது சரியாக நான்காவது வரிசையில் 5வது எண்ணாக உள்ளது 8001. இதற்கான விடையை உங்களால் 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். இத்தகைய ஒளியியல் மாயை புகைப்படங்களை தொடர்ந்து விளையாடி வரும் பட்சத்தில் உங்களாலும் மிக எளிதாக இந்த ஒளியியல் மாயை புகைப்படங்களுக்கான விடையை கண்டுபிடிக்க முடியும்.