Optical Illusion : “BUT” என்ற வார்த்தைகளுக்கு நடுவே மறைந்திருக்கும் “OUT”.. 8 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டால் உங்கள் அறிவுத் திறன் சூப்பர்!

Viral Image | தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் சுமார் 18 வரிகளில் BUT என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒரே ஒடு இடத்தில் மட்டும் BUT என்ற வார்த்தைக்கு பதிலாக NOT என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கும். அதை கண்டுபிடிக்க வேண்டியதுதான் இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தின் புதிராக உள்ளது.

Optical Illusion : BUT என்ற வார்த்தைகளுக்கு நடுவே மறைந்திருக்கும் OUT.. 8 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டால் உங்கள் அறிவுத் திறன் சூப்பர்!

ஒளியியல் மாயை

Published: 

25 Nov 2024 23:38 PM

அவ்வப்போது இணையத்தில் சில ஒளியியல் மாயை புகைப்படங்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தற்போது ஒரு ஒளியியல் மாயை புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் மற்ற ஒளியியல் மாயை புகைப்படங்களை போல ஒரே புகைப்படத்தில் பல உருவங்கள் கொண்டிருக்கும் புகைப்படம் அல்ல. இது எழுத்துக்களை மையமாக கொண்டுள்ள ஒளியியல் மாயை புகைப்படமாக உள்ளது. அதாவது, இணையத்தில் தற்போது வைரலாகும் ஒளியியல் மாயை புகைப்படத்தில் BUT என்ற எழுத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், இந்த புகைப்படத்தில் BUT எழுத்துக்களுக்கு மத்தியில், NOT என்ற எழுத்து இடம் பெற்றுள்ளதாம். அதை கண்டுபிடிக்க வேண்டியதுதான் தற்போதைய டாஸ்க். இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் மறைந்துள்ள NOT என்ற எழுத்தை வெறும் 8 நொடிகளில் கண்டுபிடிக்கும் நபர்களின் மூளை மற்றும் அறிவித் திறன் மிகவும் கூர்மையாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், உங்கள் மூளை மற்றும் அறிவுத் திறன கூர்மையாக உள்ளதா என்பதை இந்த ஒளியியல் மாயை புகைப்படம் மூலம் சோதனை செய்துக்கொள்ளுங்கள்.

இதையும் படிங்க : Optical Illusion : V-க்குள் மறைந்திருக்கும் W-வை கண்டுபிடிக்க வேண்டும்..வெறும் 10 விநாடிகள் தான் அவகாசம்!

ஒளியியல் மாயை புகைப்படம் என்றால் என்ன?

ஒளியியல் மாயை புகைப்படம் என்பதுன் ஒரு வகையான புதிர் விளையாட்டு ஆகும். அதாவது, இந்த ஒளியியல் மாயை புகைப்படங்களில் பல்வேறு உருவங்கள் இடம்பெற்றிருக்கும். அவை பார்ப்பதற்கு ஒரே ஒரு புகைப்படம் போல தான் தோன்றும். ஆனால், அந்த புகைப்படத்தில் பல்வேறு உருவங்கள், எழுத்துக்கள், சின்னங்கள் இடம் பெற்றிருப்பது அந்த புகைப்படத்தை நன்கு உற்று கவனித்தால் மட்டுமே தெரியவரும். தற்போது அத்தகைய ஒளியியல் மாயை புகைப்படம் ஒன்றுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Optical Illusion : அணில் கூட்டத்தில் மறைந்திருக்கும் எலியை கண்டுபிடிக்க முடியுமா.. 10 நொடிகள் தான் அவகாசம்!

இணையத்தில் வைரலாகும் ஒளியியல் மாயை புகைப்படம்

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் சுமார் 18 வரிகளில் BUT என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒரே ஒடு இடத்தில் மட்டும் BUT என்ற வார்த்தைக்கு பதிலாக NOT என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கும். அதை கண்டுபிடிக்க வேண்டியதுதான் இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தின் புதிராக உள்ளது. அவ்வாறு அந்த ஒளியியல் மாயை புகைப்பட புதிரை வெறும் 8 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்கள் மூளை மற்றும் அறிவுத் திறன் மிகவும் கூர்மையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Optical Illusion : இரவில் ரகசியமாக வெளியே சென்று வந்த குழந்தை யார்.. வெறும் 5 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

புகைப்பட புதிரின் விடையை கண்டுபிடிக்க முடியவில்லையா?

ஒளியியல் மாயை புகைப்படத்திற்கான விடையை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா. கவலை வேண்டாம், அதற்கான விடையை நாங்களே சொல்கிறோம். புகைப்படத்தில் மொத்த 18 வரிகளில் BUT என்ற எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளதை நன்றாக கவனியுங்கள். அதில் 6வது இடத்தில் வலது பக்கத்தில் தான் அதற்கான விடை இடம்பெற்றுள்ளது. இந்த விடையை நீங்கள் முன்பே வெறும் 8 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களது மூளை மற்றும் அறிவுத் திறன் மிகவும் கூர்மையாக உள்ளது என்று அர்த்தம். ஒருவேளை உங்களால் வெறும் 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். நீங்கள் ஒளியியல் மாயை புகைப்பட புதிர் விளையாட்டுகளை தொடர்ந்து விளையாடி வந்தால் உங்களது மூளை, அறிவுத் திறன் மற்றும் சிறப்பாக யோசிக்கும் ஆற்றல் ஆகியவை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?