எனக்கு 24, உனக்கு 50.. தந்தையை மணந்த மகள்? அதிர்ச்சி வீடியோ!

24 Year old girl marries her 50 year old father: 50 வயதான தனது தந்தைய திருமணம் செய்துக் கொண்டேன் என 24 வயதான பெண் ஒருவர் பேசும் காணொலி இணையத்தில் தற்போது வைரலாகிவருகிறது.

எனக்கு 24, உனக்கு 50.. தந்தையை மணந்த மகள்? அதிர்ச்சி வீடியோ!

தந்தைய திருமணம் செய்த பெண்?

Published: 

02 Dec 2024 15:11 PM

திருமணங்கள் ஆயிரம் காலத்து பயிர் என்றும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகவும் கூறுவார்கள். ஆனால் இங்கு 24 வயதான ஓர் பெண் தனது தந்தையை திருமணம் செய்து கொண்டேன் என அறிவித்துள்ளார். அவரின் தந்தைக்கு 50 வயது ஆகிறது. இந்த காணொலியும் இருவர் பேசும் மொழிகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தோன்றும் பெண் தான் தனது 50 வயது தந்தையை திருமணம் செய்துக் கொண்டேன் என்கிறார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அப்பெண்ணின் தந்தை, ஆம்.. உண்மைதான். இதில் உங்களுக்கு என்ன பிரச்னை? எனக் கேட்கிறார்.

வட இந்தியாவில் இந்த 24 வயது பெண்ணின் வீடியோடு படுவைரலாக பேசப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட பெண் மூக்கில் இருந்து நெற்றி வரை குங்குமம் அணிந்துள்ளார். அவரின் தந்தை எனக் கூறப்படும் நபர், கண்ணாடி அணிந்துள்ளார்.
அவர், வழுக்கு தலையுடன் காணப்படுகிறார். இது உங்கள் பெண் தானா? உண்மை தானா? எனப் பலரும் பலவிதமாக கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க : உத்தரப் பிரதேசம் டூ பீகார்.. 98 கி.மீ டிரக்கில் பயணித்த ராட்சத மலை பாம்பு!

இதற்குப் பதிலளித்துள்ள அந்த நபர், “ஆம். இவர் என் மகள்தான். நாங்கள் திருமணம் செய்து கொண்டுள்ளோம்” என்கிறார். எனினும் இந்த வீடியோ போலியானது எனவும் பிரபலப்படுத்தும் நோக்கிலும் உள்ளது என சமூக வலைதள பயனர்கள் பெரும்பாலும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து டிவி9 தமிழுாலும் உறுதிப்படுத்த முடியவில்லை. இதற்கிடையில் இந்த வீடியோ பழமையானது என்றும் 2020க்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது சீன செயலியான டிக்டாக் இந்தியாவில் தடை விதிக்கப்படுவதற்கு முன்னர் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.
எது எப்படியோ இந்த வீடியோ மீண்டும் உயிர் பெற்று தற்போதும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சென்னையில் தரையை தொட்டு, பறந்த விமானம்.. ஷாக்கிங் வீடியோ!

குளிர் காலத்தில் பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல வேண்டுமா?
எந்த மாதிரி பார்ட்னர் கிடைத்தால் ஓகே சொல்லலாம்?
40 வயதிற்கு பிறகு கைவிட வேண்டிய பழக்கங்கள்..!
பூண்டு சாப்பிடுவது யாருக்கு நல்லதல்ல..?