Vivo X200 Price : சந்தையில் களமிறங்கும் விவோ நிறுவனத்தின் புது மாடல் செல்போன்.. வெளியான முக்கிய தகவல்கள்! - Tamil News | Vivo X200 smartphones price and features released ahead of December 12 launch in India | TV9 Tamil

Vivo X200 Price : சந்தையில் களமிறங்கும் விவோ நிறுவனத்தின் புது மாடல் செல்போன்.. வெளியான முக்கிய தகவல்கள்!

Updated On: 

11 Dec 2024 19:51 PM

Vivo X100 | விவோ நிறுவனம் தனது விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போனை கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்த நிலையில், டிசம்பர் 12 ஆம் தேதி விவோ எக்ஸ்200 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.

1 / 5விவோ நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஆன விவோ எக்ஸ்200 (Vivo X200) டிசம்பர் 12 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விவோ நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஆன விவோ எக்ஸ்200 (Vivo X200) டிசம்பர் 12 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

2 / 5

இந்த ஸ்மார்ட்போன் 4 அட்டகாசமான நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளதாக கூறப்படும் நிலையில்,  அதன் விலை குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. 

3 / 5

அதன்படி, 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் கொண்ட விவோ எக்ஸ்200 ஸ்மார்ட்போன் ரூ.65,999-க்கு விற்பனை செய்யபப்ட உள்ளதாக கூறப்படுகிறது. 

4 / 5

இதேபோல, 16GB RAM + 512GB ஸ்டோரேஜ் கொண்ட விவோ எக்ஸ்200 ஸ்மார்ட்போன் ரூ.71,999-க்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறபப்டுகிறது.

5 / 5

மேலும், 16GB RAM + 512GB ஸ்டோரேஜ் கொண்ட விவோ எக்ஸ்200 ஸ்மார்ட்போன் ரூ.94,999-க்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை!
பச்சை பட்டாணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்
மாதுளை இலைகளில் கிடைக்கும் ஏராள நன்மைகள்!