5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நிவேதா தாமஸின் ‘35 சின்ன கதை காடு’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ இதோ!

35 seconds of Saraswathi | தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை நிவேதா தாமஸ். கடைசியாக இவர் தமிழில் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடித்திருந்தார். அப்படத்துக்கு பின்னர் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டமல் இருந்த நிவேதா தாமஸ் தெலுங்கில் பிசியானார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 18 Jul 2024 23:56 PM

நிவேதா தாமஸின் ‘35 சின்ன கதை காடு’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை நிவேதா தாமஸ். கடைசியாக இவர் தமிழில் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடித்திருந்தார். அப்படத்துக்கு பின்னர் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டமல் இருந்த நிவேதா தாமஸ் தெலுங்கில் பிசியானார். இந்த நிலையில் சமீபத்தில் நிவேதா தாமஸின் ‘35 சின்ன கதை காடு’ படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலானது. தற்போது இந்தப் படத்தில் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Latest Stories