நிவேதா தாமஸின் ‘35 சின்ன கதை காடு’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ இதோ! - Tamil News | 35 seconds of Saraswathi Glimpse 35 Chinna Katha Kaadu movie | TV9 Tamil

நிவேதா தாமஸின் ‘35 சின்ன கதை காடு’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ இதோ!

Updated On: 

18 Jul 2024 23:56 PM

35 seconds of Saraswathi | தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை நிவேதா தாமஸ். கடைசியாக இவர் தமிழில் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடித்திருந்தார். அப்படத்துக்கு பின்னர் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டமல் இருந்த நிவேதா தாமஸ் தெலுங்கில் பிசியானார்.

நிவேதா தாமஸின் ‘35 சின்ன கதை காடு’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை நிவேதா தாமஸ். கடைசியாக இவர் தமிழில் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடித்திருந்தார். அப்படத்துக்கு பின்னர் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டமல் இருந்த நிவேதா தாமஸ் தெலுங்கில் பிசியானார். இந்த நிலையில் சமீபத்தில் நிவேதா தாமஸின் ‘35 சின்ன கதை காடு’ படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலானது. தற்போது இந்தப் படத்தில் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?