5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Arulnithi : அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ ட்ரெய்லர் இதோ!

Demonte Colony 2 - Release Trailer | அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் டிமான்டி காலனி. இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. 9 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Jul 2024 18:45 PM

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்டி காலனி 2’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் டிமான்டி காலனி. இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. 9 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லைரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ட்ரெய்லர் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Follow Us
Latest Stories