5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

‘மெய்யழகன்’ படத்தில் டெலிட் செய்யப்பட்ட சீன்ஸ்!

Meiyazhagan Deleted Scenes : நடிகர் கார்த்திக் மற்றும் அரவித் சாமியின் நடிப்பில் கடந்த செப்டம்பர் 27ல் வெளியான திரைப்படம் மெய்யழகன். 96 திரைப்பட பிரபல இயக்குனரான சி. பிரேம்குமார் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டெர்டைமெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 03 Oct 2024 15:55 PM

இயக்குனர் சி.பிரேம்குமார் இயக்கத்தில் மற்றும் நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டைமென்ட் தயாரிப்பில் வெளியான திரைப்படம்  ’மெய்யழகன்’. இந்த திரைப்படமானது தஞ்சாவூர் டெல்டா மக்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டு  உருவாகியுள்ளது. இப்படத்தில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்திக், அரவிந்த் சாமி, நடிகை ஸ்ரீ திவ்யா மற்றும் ராஜ்கிரண் போன்ற முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படமானது நடிகர் கார்த்திக் மற்றும் அரவிந்த் சாமிக்கு இடையே என்ன மாதிரியான உறவுமுறை மற்றும் கார்த்திக், அரவிந்த் சாமிக்கு யார் என்பதை அடிப்படையாக கொண்டு தான் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்திலிருந்து நீக்க பட்ட “ஜல்லிக்கட்டு” காட்சியானது பார்ப்பவர்களுக்கு உடம்பில் புல்லரித்துவிடும். தற்போது இந்த காட்சியை இப்படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :“என்கிட்ட இருந்து அவன யாராலயும் காப்பாத்த முடியாது” – வெளியானது ரஜினியின் வேட்டையன் டிரெய்லர்..

Follow Us
Latest Stories