கார்த்தியின் ’மெய்யழகன்’ படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோ இதோ - Tamil News | Actor Karthis Meiyazhagan movie sneak peek video out now | TV9 Tamil

கார்த்தியின் ’மெய்யழகன்’ படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோ இதோ

Published: 

26 Sep 2024 21:14 PM

Meiyazhagan - Sneak Peek | கார்த்தியின் 27-வது படமான இப்படத்துக்கு ‘மெய்யழகன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இதில் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

Follow Us On

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது கார்த்தியின் 27-வது படத்தை ‘96’ படத்தை எடுத்து புகழ் பெற்ற இயக்குநர் ப்ரேம்குமார் இயக்குகிறார். கார்த்தியின் 27-வது படமான இப்படத்துக்கு ‘மெய்யழகன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இதில் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படம் நாளை 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
விஜய் பட நடிகை தான் இந்த சிறுமி...
குழந்தைகளிடம் பெற்றோர்கள் கேட்க வேண்டிய விஷயங்கள்!
Exit mobile version