5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஒன்னு சொன்னா செருப்ப கழட்டி அடிக்க மாட்டீங்களே… மெய்யழகன் டீசர் இதோ!

Meiyazhagan - Teaser | கார்த்தியின் 27-வது படத்தை ‘96’ படத்தை எடுத்து புகழ் பெற்ற இயக்குநர் ப்ரேம்குமார் இயக்குகிறார். கார்த்தியின் 27-வது படமான இப்படத்துக்கு ‘மெய்யழகன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இதில் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Sep 2024 19:07 PM

நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது கார்த்தியின் 27-வது படத்தை ‘96’ படத்தை எடுத்து புகழ் பெற்ற இயக்குநர் ப்ரேம்குமார் இயக்குகிறார். கார்த்தியின் 27-வது படமான இப்படத்துக்கு ‘மெய்யழகன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இதில் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படம் வருகின்ற 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Follow Us
Latest Stories