நடிகர் கவினின் “ப்ளடி பெக்கர்” பீக் வீடியோ இதோ..! - Tamil News | Actor Kavin Bloody Beggar Movie Peek Video Out Now | TV9 Tamil

நடிகர் கவினின் “ப்ளடி பெக்கர்” பீக் வீடியோ இதோ..!

Updated On: 

08 Oct 2024 12:22 PM

Bloody Beggar Peek : தமிழ்த் திரைப்பட இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்பட "பிளாடி பெக்கர்". இத்திரைப்படத்தில் நடிகர் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். தற்போது இத்திரைப்படத்திலிருந்து முதல் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ப்ளடி பெக்கர் : தமிழ்த் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவின். டாடா மற்றும் ஸ்டார் திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். தற்போது இவரின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ப்ளடி பெக்கர்”. இத்திரைப்படத்தை இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரித்து வருகிறார். இப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லெ நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் என்பவர் இசையமைத்துள்ளார்.  ப்ளடி பெக்கர் திரைப்படமானது வருகின்ற “அக்டோபர் 31ல்” வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த திரைப்படத்திலிருந்து “பெக்கர் பீக்” வீடியோவை  இப்படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ள அடுத்த திரைப்படம்..! இயக்குநர் யார் தெரியுமா..?

செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா ? அப்போ இதை பாலோ பண்ணுங்க
மோகன் லால் உடன் இருக்கும் இந்த சிறுமி யார்?
தங்க நிற உடையில் ஜொலிக்கும் ஜான்வி போட்டோஸ் இதோ
குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வெற்றி படிநிலைகள்!
Exit mobile version