நடிகர் மோகனின் ‘ஹரா’ படத்தின் ட்ரெய்லர் இதோ! - Tamil News | Actor Mohans haraa movie trailer out now | TV9 Tamil

நடிகர் மோகனின் ‘ஹரா’ படத்தின் ட்ரெய்லர் இதோ!

Published: 

26 May 2024 11:57 AM

Haraa - Official Trailer | படத்தை விஜய் ஸ்ரீ இயக்கியுள்ள நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மூத்த நடிகர் சாருஹாசன் மற்றும் நடிகை வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஜூன் 7-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Follow Us On

நடிகர் விஜய்யுடன் இணைந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் மோகன். இதனிடையே ஹரா என்ற படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். படத்தை விஜய் ஸ்ரீ இயக்கியுள்ள நிலையில் படத்தில்
முக்கிய கதாபாத்திரத்தில்  யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மூத்த நடிகர் சாருஹாசன் மற்றும் நடிகை வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஜூன் 7-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version