5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரத்தம் சொட்ட சொட்ட சதீஷின் ‘சட்டம் என் கையில்’ டீசர் இதோ

Sattam En Kayil - Official Teaser | காமெடி நடிகராக இருந்த சதீஷ்இப்போது கதையின் நாயகனாக பல படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் சதீஷ் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரும் படம் ‘சட்டம் என் கையில்’. இந்த படத்தில் சம்பதா, அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Sep 2024 18:34 PM

நடிகர் சதீஷ் நாயகனாக நடித்துள்ள ‘சட்டம் என் கையில்’ படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. நகைச்சுவை நடிகர் சதீஷ். இவர் ‘மெரினா, தமிழ் படம், மதராச பட்டணம், வாகை சூடவா, தாண்டவம், எதிர்நீச்சல், கத்தி, மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், கலகலப்பு-2, சிக்ஸர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். காமெடி நடிகராக இருந்த சதீஷ்இப்போது கதையின் நாயகனாக பல படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் சதீஷ் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரும் படம் ‘சட்டம் என் கையில்’. இந்த படத்தில் சம்பதா, அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் சாச்சி இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us
Latest Stories