5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

SIR Movie: விமல் நடித்துள்ள ‘சார்’ படத்தின் டீசர் இதோ!

SIR - Official Teaser | இந்தப் படத்திற்கு முதலில் 'மா.பொ.சி' எனப் பெயரிப்பட்டது. இதனை படக்குழு சமீபத்தில் ‘சார்’ என்று மாற்றியது. இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் கடந்த மாதம் வெளியாகி கவனத்தைப் பெற்றது. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உருவாகி உள்ள ‘சார்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Jun 2024 15:30 PM

நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’ படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவான திரைப்படம் ‘சார்’. இந்தப் படத்திற்கு முதலில் ‘மா.பொ.சி’ எனப் பெயரிப்பட்டது. இதனை படக்குழு சமீபத்தில் ‘சார்’ என்று மாற்றியது. இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் கடந்த மாதம் வெளியாகி கவனத்தைப் பெற்றது. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உருவாகி உள்ள ‘சார்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

Follow Us
Latest Stories