’சார்’ திரைப்படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோ - Tamil News | Actor Vimal SIR Movie Sneak Peek Video Out Now | TV9 Tamil

’சார்’ திரைப்படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோ

Published: 

16 Oct 2024 08:13 AM

SIR : பிரபல நடிகர் விமல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சார்”. சின்னத்திரை மூலம் பிரபலமான போஸ் வெங்கட் இயக்கத்திலும் மற்றும் சிராஜ் எஸ் மற்றும் நிலோபர் சிராஜ் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். தற்போது இந்த திரைப்படத்திலிருந்து "ஸ்னீக் பீக்" வீடியோவை இப்படக்குழு வெளியிட்டுள்ளது.

ஸ்னீக் பீக் : பிரபல நடிகர் விமல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சார்”. சின்னத்திரை மூலம் பிரபலமான போஸ் வெங்கட் இந்த படத்தில் நடித்துள்ளார். தற்போது இவரின் இயக்கத்திலும் மற்றும் சிராஜ் எஸ் மற்றும் நிலோபர் சிராஜ் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் துணை கதாபாத்திரங்களாகச் சாயாதேவி, சிராஜ் எஸ், சரவணன், ரமா, ஜெயபாலன் போன்றவர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்காகச் சித்து குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 18ல் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படக்குழு ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :விமல் நடித்த சார் படத்தின் அடுத்த பாடல் வெளியானது!

வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
தண்ணீரின்றி உயிர் வாழும் பாலைவன விலங்குகள் என்னென்ன?
உங்களைச் சுற்றி மகிழ்ச்சியான உறவுகளை உருவாக்குவது எப்படி?
மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அப்துல் கலாமின் பொன்மொழிகள்...!