மீண்டும் காக்கிச் சட்டையில் கலக்கும் விஜயசாந்தி… NKR 21 கிளிம்ஸ் வீடியோ! – Tamil News (தமிழ் செய்தி): Breaking Tamil Samachar, and Latest Tamil News Live | TV9 Tamil

மீண்டும் காக்கிச் சட்டையில் கலக்கும் விஜயசாந்தி… NKR 21 கிளிம்ஸ் வீடியோ!

Published: 

24 Jun 2024 17:50 PM

Vijayashanthi Birthday Glimpse - #NKR21| தெலுங்கில் அதிக படங்கள் நடித்தாலும், தமிழ், இந்தி, கன்னடம், மலையாளர் என 187 படங்களை இவர் நடித்துள்ளார். இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்றும், லேடி அமிதாப் என்று செல்லமாக அழைத்து கொண்டாடுகிறது தென்னிந்திய திரை உலகம். அவர் நடித்து 1990ல் வெளிவந்த 'வைஜெயந்தி ஐபிஎஸ்' படம் பற்றி இப்போதும் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அரசியலில் தீவிரமாக பணியாற்றும் விஜயசாந்தி அவ்வப்போது சினிமாவில் நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குநர் பிரதீப் சிலுகுரி இயக்கத்தில் கல்யாண் ராம் கதாநாயகனாக நடித்து வரும் அவரது 21வது படத்தில் வைஜெயந்தி ஐபிஎஸ் ஆக நடிக்கிறார் விஜயசாந்தி.

Follow Us On

90களில் அதிரடி சண்டை காட்சிகளில் நாயகர்களுக்கு சமமாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை விஜயசாந்தி. இந்திய சினிமா நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர். தெலுங்கில் அதிக படங்கள் நடித்தாலும், தமிழ், இந்தி, கன்னடம், மலையாளர் என 187 படங்களை இவர் நடித்துள்ளார். இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்றும், லேடி அமிதாப் என்று செல்லமாக அழைத்து கொண்டாடுகிறது தென்னிந்திய திரை உலகம். அவர் நடித்து 1990ல் வெளிவந்த ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’ படம் பற்றி இப்போதும் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அரசியலில் தீவிரமாக பணியாற்றும் விஜயசாந்தி அவ்வப்போது சினிமாவில் நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குநர் பிரதீப் சிலுகுரி இயக்கத்தில் கல்யாண் ராம் கதாநாயகனாக நடித்து வரும் அவரது 21வது படத்தில் வைஜெயந்தி ஐபிஎஸ் ஆக நடிக்கிறார் விஜயசாந்தி. இன்று இவரது பிறந்த நாள் என்பதால் படக்குழு இவருக்கு ஒரு கிளிம்ஸ் வீடியோவை போட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Exit mobile version