விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ படத்திலிருந்து வெளியானது அடியாத்தி பாடல் - Tamil News | Adiyaathi Video Song from Vijay Antonys Hitler movie out now | TV9 Tamil

விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ படத்திலிருந்து வெளியானது அடியாத்தி பாடல்

Updated On: 

09 Sep 2024 18:52 PM

இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

Follow Us On

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட்லர்’ படத்திலிருந்து அடியாத்தி என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.  ‘படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் தனா இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நடிக்கும் படம் ‘ஹிட்லர்’. இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விவேக் – மெர்வின் இசையமைக்கும் இப்படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்திலிருந்து முதல் பாடலான டப்பாஸ் சில வாரங்களுக்கு முன் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் `அடியாத்தி’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
Exit mobile version