அஜய் தேவ்கான் நடிப்பில் ‘ஆரோன் மே கஹான் தம் தா’ படத்தின் ட்ரெய்லர் இதோ! - Tamil News | Ajay Devgns Auron Mein Kahan Dum Tha movie Official Trailer out now | TV9 Tamil

அஜய் தேவ்கான் நடிப்பில் ‘ஆரோன் மே கஹான் தம் தா’ படத்தின் ட்ரெய்லர் இதோ!

Published: 

14 Jun 2024 17:46 PM

Auron Mein Kahan Dum Tha (Official Trailer) | காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் வருகின்ற ஜூலை 5 திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2002 முதல் 2023 க்கு இடையில் அமைக்கப்பட்ட 20 ஆண்டுகால தனித்துவமான காதலை மையமாகக் கொண்டு இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. படத்தில் ஜிம்மி ஷெர்கில், சாயீ மஞ்ச்ரேக்கர் மற்றும் சாந்தனு மகேஸ்வரி ஆகியோரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள் அஜய் தேவ்கான் மற்றும் தபு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆரோன் மே கஹான் தம் தா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் வருகின்ற ஜூலை 5 திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2002 முதல் 2023 க்கு இடையில் அமைக்கப்பட்ட 20 ஆண்டுகால தனித்துவமான காதலை மையமாகக் கொண்டு இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. படத்தில் ஜிம்மி ஷெர்கில், சாயீ மஞ்ச்ரேக்கர் மற்றும் சாந்தனு மகேஸ்வரி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகின்றது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!