பிரபாஸின் ‘கல்கி 2898 ஏ.டி’ படத்திலிருந்து ‘பைரவா’ பாடல் இதோ! - Tamil News | Bhairava Anthem Diljit Dosanjhs number for Prabhas Kalki 2898 AD movie | TV9 Tamil

பிரபாஸின் ‘கல்கி 2898 ஏ.டி’ படத்திலிருந்து ‘பைரவா’ பாடல் இதோ!

Published: 

18 Jun 2024 10:16 AM

Bhairava Anthem | வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுவதாக இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். படம் ரூ.600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிறது. ஒரே நேரத்தில் இந்தியிலும், தெலுங்கிலும் படமாக்கப்பட்டு வருகிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ படத்திலிருந்து ‘பைரவா’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏ.டி’. இந்த நிலையில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடிக்கின்றனர். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுவதாக இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். படம் ரூ.600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிறது. ஒரே நேரத்தில் இந்தியிலும், தெலுங்கிலும் படமாக்கப்பட்டு வருகிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று மாலை வெளியிட்டது. படம் வருகின்ற 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!