Indian 2 : ‘இந்தியன்-2’ படத்தின் ‘Come Back Indian’ வீடியோ பாடல் இதோ! - Tamil News | Come Back Indian Video Song from Indian 2 movie out now | TV9 Tamil

Indian 2 : ‘இந்தியன்-2’ படத்தின் ‘Come Back Indian’ வீடியோ பாடல் இதோ!

Published: 

24 Jul 2024 13:39 PM

Indian 2 - Come Back Indian Video Song | படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தியன் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்தியன் 2 மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

Follow Us On

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் ‘Come Back Indian’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன் 2’ படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தியன் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்தியன் 2 மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ஆனால் படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்த நிலையில் படத்தில் இருந்து ‘Come Back Indian’ வீடியோ பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version