5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

’சீரன்’ திரைப்படத்திலிருந்து “ஸ்னீக் பீக்” காட்சி!

Seeran : தமிழ்த் திரைப்பட இயக்குநர் துரை கே முருகன் இயக்கத்தில் ஒரு மாறுபட்ட கதைக்களத்தில் வெளியான திரைப்படம் சீரின். இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் ஜேம்ஸ் கார்த்திக், இனியா, அருந்ததி நாயர்,கிரிஷா குரூப் மற்றும் ஆஜித் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை நடிகர் ஜேம்ஸ் கார்த்திக் தயாரித்துள்ளார்.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 14 Oct 2024 08:11 AM

தமிழ் பிரபல நடிகர்களான இனியா, ஜேம்ஸ் கார்த்திக் ,அருந்ததி நாயர் , கிரிஷா குறுப் மற்றும் ஆஜித் போன்றவர்களின் நடிப்பில் கடந்த அக்டோபர் 4ல் வெளியான திரைப்படம் சீரன். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் துரை கே முருகன் இயக்கத்தில் நடிகர் ஜேம்ஸ் கார்த்திக் இந்த திரைப்படத்தைத் தயாரித்துள்ளார் . இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜேம்ஸ் கார்த்திக் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் கதையானது முற்றிலும் மாறுபட்ட கோணத்தில்  இயக்குநர் உருவாக்கியுள்ளார். இப்படத்தில் துணைக் கதாபாத்திரங்களாக ஆடுகளம் நரேன் மற்றும் சென்ட்ராயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தற்போது இத்திரைப்படத்திலிருந்து “ஸ்னீக் பீக்” காட்சியை  படக்குழு  வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க :சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தின் முதல் பாடல் வெளியானது!

Latest Stories