Gladiator II : மாஸ் காட்சிகள்.. கிளாடியேட்டர் 2 ட்ரைலர்! - Tamil News | Gladiator II Official Trailer 2024 Movie watch here | TV9 Tamil

Gladiator II : மாஸ் காட்சிகள்.. கிளாடியேட்டர் 2 ட்ரைலர்!

Published: 

10 Jul 2024 16:33 PM

Gladiator II Official Trailer : முதல் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கு பிறகு தற்போதைய இரண்டாம் பாகம் வரவுள்ளது. 2000 ம் ஆண்டு வெளியான முதல் பாகம் வசூலை வாரிக்குவித்தது மட்டுமின்றி ஆஸ்கர் விருதுகளையும் அள்ளியது. ஆடை, ஒலி என மொத்தம் 5 ஆஸ்கர் விருதுகளை வாங்கியது.

கிளாடியேட்டர் 2 : ஹாலிவுட் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த திரைப்படம் கிளாடியேட்டர். அதிரடி போர்க்கள காட்சிகள், வரலாற்று புனைவுகள் என இன்றும் ரசிகர்களை கவரும் கிளாடியேட்டர் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கு பிறகு தற்போதைய இரண்டாம் பாகம் வரவுள்ளது. 2000 ம் ஆண்டு வெளியான முதல் பாகம் வசூலை வாரிக்குவித்தது மட்டுமின்றி ஆஸ்கர் விருதுகளையும் அள்ளியது. ஆடை, ஒலி என மொத்தம் 5 ஆஸ்கர் விருதுகளை வாங்கியது. இப்படியான சாதனைகளுக்கு சொந்தமான கிளாடியேட்டர் 2ம் பாகம் தற்போது வரவுள்ளது என்பது ஹாலிவுட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!