‘சார்’ படத்திற்காக இணைந்த ஜி.வி & சைந்தவி – பாடல் இதோ! - Tamil News | GV and Saindhavi joins for Panangarukka song from Sir movie | TV9 Tamil

‘சார்’ படத்திற்காக இணைந்த ஜி.வி & சைந்தவி – பாடல் இதோ!

Published: 

05 Jul 2024 18:35 PM

Panangarukka Lyrical Video - Sir | இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் கடந்த மாதம் வெளியாகி கவனத்தைப் பெற்றது. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உருவாகி உள்ள ‘சார்’ படத்தின் டீசர் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது.

Follow Us On

நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’ படத்திலிருந்து முதல் பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவான திரைப்படம் ‘சார்’. இந்தப் படத்திற்கு முதலில் ‘மா.பொ.சி’ எனப் பெயரிப்பட்டது. இதனை படக்குழு சமீபத்தில் ‘சார்’ என்று மாற்றியது. இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் கடந்த மாதம் வெளியாகி கவனத்தைப் பெற்றது. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உருவாகி உள்ள ‘சார்’ படத்தின் டீசர் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் பிரிந்த நட்சத்திர தம்பதிகளான ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் குரலில் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version