‘நீலோற்பம் நீரில் இல்லை’… இந்தியன் 2 படத்தின் இரண்டாவது சிங்கிள் இதோ! - Tamil News | Indian 2 movie second single Neelorpam lyrical video out now | TV9 Tamil

‘நீலோற்பம் நீரில் இல்லை’… இந்தியன் 2 படத்தின் இரண்டாவது சிங்கிள் இதோ!

Published: 

29 May 2024 14:36 PM

Indian 2 - Neelorpam Lyric Video | காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. பான் இந்தியா படமான இதற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கு முந்தைய படங்களில் ஏ.ஆர்.ரகுமான் அல்லது ஹாரிஷ் ஜெயராஜ் ஆகிய இரு இயக்குனர்களுடன் மட்டும் பணியாற்றி வந்த ஷங்கர், தற்போது முதன்முறையாக அனிருத் உடன் கூட்டணி அமைத்துள்ளார்.

Follow Us On

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் தற்போது நடித்துள்ளார். மேலும் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. பான் இந்தியா படமான இதற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கு முந்தைய படங்களில் ஏ.ஆர்.ரகுமான் அல்லது ஹாரிஷ் ஜெயராஜ் ஆகிய இரு இயக்குனர்களுடன் மட்டும் பணியாற்றி வந்த ஷங்கர், தற்போது முதன்முறையாக அனிருத் உடன் கூட்டணி அமைத்துள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்துள்ளன. இந்தப் படத்திலிருந்து ‘நீலோற்பம் நீரில் இல்லை’ எனத் தொடங்கும் காதல் பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version